9 views
காதலில் ஓர் ஓரத்தில் ♥️
கதைகள் பேசி காலங்கள் செல்ல செல்ல என் நினைவின் ஓர் ஓரத்தில் ...........
வீசும் காற்றில் உன் கூந்தல் என்னை தீண்டவே என் மனதின் ஓர் ஓரத்தில்.......
உன் பாசிமாலை என் காதில் ரகசியமாக நம் காதலை கூற என் இதயத்தின் ஓர் ஓரத்தில்.....
உன் புன்னகை என்னை கொள்ளையடிக்க என் இதழின் ஓர் ஓரத்தில்......
உன் கம்மல் நம் கதை கேட்டு தலையசைக்க என் நெஞ்சில் ஓர் ஓரத்தில்......
நம் காதலை நினைக்க நினைக்க என் உணர்வின் ஓர் ஓரத்தில்.......
இருந்த பயம் இன்று நிஜமாக இருக்க காரணம் என்னவோ.....♥️
© dhivya dream girl ❤️

Related Stories
17 Likes
0
Comments
17 Likes
0
Comments