சுதந்திர பாரதம்...
#சுதந்திரபாரதம்
ஆங்கிலேயருக்கு வரியும் கப்பமும் கட்டிய இந்தியாவை மீட்டு ,தன் உழைப்பு தன்னாட்டு மக்களுக்கே என்று அறைகூவல் விடுத்த கட்டபொம்மன், ஊ்மத்துரை, மருதுமாண்டியார் புகழ் வாழ்க...
ஆங்கிலேயரிடம் அடிமையாய் கிடந்த இந்தியாவிற்கு, அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்று தந்த தேசிய தந்தை மகாத்மா காந்தி புகழ் வாழ்க...
ஆங்கிலேயரிடம் கைப்பாவையாய் பிடித்திருந்த மூவர்ணக்கொடியை மீட்டு உயிர்விட்ட, திருப்பூர் கொடிகாத்த குமரன் புகழ் வாழ்க..
ஆங்கிலேயரிடம் காலணி நாடாக இருந்த...