...

2 views

காதல் கவிதைகள்
1) அனைத்தையும்
மறந்தவனாய் ஆகிறேன்.
அவள் அருகில் இருக்கும் நேரங்களில் மட்டும்!


2) அவனுடன் இருக்கும்,
ஒவ்வொரு நொடியிலும்
காதலை சுவாசிக்க
கற்றுக் கொள்கிறேன்!