...

3 views

அன்பெனும் காதலே...❤️
உனை காணாத என் கண்களுக்கு தூக்கம் இல்லை...!

உனை பற்றி நினைத்த என் இதையதிர்க்கு நிம்மதி இல்லை...!

உன்னிடம் பேசிய நொடிகள் என் கண் முன்னே வந்து செல்கிறது...!
உன்னிடம் நான் சொன்ன என் காதல் உன் முன்னே இறந்து விடுகிறது...!

உனக்கு...
என்னை பற்றி நினைக்க
ஒரு நொடி கூட
இல்லையே ஆனால்...!
எனக்கு...
உன்னை பற்றி நினைத்த
அந்த ஒரு நொடிக்கு கூட
இறப்பு இல்லையே....!

இனிமையான என் வாழ்க்கை உன்னால் தனிமையானதே,
ஒளிமையாக இருந்த என் வாழ்க்கை உன்னால் இருளானதே...!

உன்னிடம் நான் என் காதலை சொல்ல வரவில்லை...🥺
நான் என் காதலை புரிய வைக்க வந்தேன்...😊

என்னிடம் சொன்னாயே விட்டு விடு என்று...❤️
விடதான் போகிறேன்....உன்னையும்..... என் காதலையும் அல்ல....
என் உயிரை.....💚

#This is for one side love failures...😅
© Guru prasath