...

18 views

women power,...,.......
#WritcoPoemChallenge
#WomensDay
Her eyes gleamed with the light 
Of her inner strength,
She had walked miles,
Not worried about the length,
அவளின் காயங்கள் ஆழம் தான்
ஆனாலும் காரியத்தை முடிக்காமல் இல்லை
சக்தி பிறக்கும் அவள் மூச்சினில்
முழு உலகமும் சுழலும்
ஆயுதமவளுக்கு அறிவு தான்
ஆகாயத்தையும் அளப்பவள்
அரசியலோ அதிகாரமோ
வானியலோ வரலாறோ
சபையோ சர்வதேச நாடோ
எங்கும் எதிலும் அவள் பெயரே