...

1 views

காத்திரு மனிதா
நேரம் வரும் போது
வலிகளும் வரமாகும்
தவிப்புகளும் தியாகுமாகும்
தண்டனைகளும் வழிகளாகும்
ஆழமான அன்பும் அழுகையாகும்
உண்மைகளும் பொய்யாகும்
உறவுகளும் ஊமையாகும்
நட்புகளும் துடிப்பாகும்
மெய்களும் உணர்வாகும்
பணிவும் பக்தியாகும்
காலமே பதிலாகும்
காலம் கனியும் வரை
காத்திடு மனிதா 🙏