...

15 views

எனக்கு பிடித்த படத்தின் வசனம்
#காக்ககாக்க...

தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களில் ஒன்று...

சண்டை காட்சிகளாகட்டும் காதல் காட்சிகளாகட்டும் அனைத்தும் நன்றாகவே இருக்கும்...

அதில் ஜோதிகா அவர்கள் ஒருமுறை சூர்யாவிடம் சொல்வார்.

"இப்டித்தான் இருக்கனும்னு இல்ல. இப்டி இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்"

ஆம் ரொம்ப அழகான வரிகள்...

நானும் அப்டித்தான் நான் எதிர்பாக்குற விசயத்துலயும்...

அந்த விசயம் கண்டிப்பா கெடைக்கனும்னு இல்ல...

கெடச்சா நல்லா இருக்கும்னு தான் நெனப்பேன்...

(உனக்கும் தான்...
நீ என்ன லவ் பண்ணனும்னு இல்ல, பண்ணுனா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்...)

சும்மா சொல்ல தோனுச்சு...

#காதல் #murugs #love #iloveyouloosu #iloveyou #iwantyou #timetopropose @murugs151o