என் கனவுகளின் ஒரு பக்கம்
கண்மூடிப் படுத்திருக்கிறேன்.
யாரும் என்னை எழுப்பவில்லை.
என் மேல் அவர்கள் கோபப்பட்டதால்
அவர்கள் மேல் எனக்கும் கோபம் வந்தது....
கண்மூடிப் படுத்திருந்தேன்.
யார் எழுப்பினாலும் எழக்கூடாது,
எதற்காகவும் கண் திறக்க கூடாது எனும் உறுதியோடு படுத்திருந்தேன்...
யாரும் என்னை எழுப்பவில்லை..
அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்...
யாரும் வந்து பேசாதது எனக்கு தாங்க முடியவில்லை .
அவ்வளவு கோபமா என் மேல்
என வருத்தப்பட்டேன்.
சரி ,
இன்னும் சிறிது நேரம் காத்திருந்து பார்க்கலாம் என அப்படியே இருந்தேன்....
ஒரு பெரிய கொசு என் நெற்றியில் அமர்ந்து கடித்து இம்சித்தது...
வலி உணராதது போலவே படுத்திருந்தேன்.
கை,கால்களை ஆட்டக் கூடாது என இறுக்கமாக இருந்தேன்..
அவர்கள் என்னை சட்டை செய்யவில்லை ....
பார்த்து செல்லும் கால்கள் அருகில் வந்து எழுந்து வா என அழைக்கவில்லை....
மிக வலித்தது.....
சிறிது நேரத்தில் மெல்லிய பாடல் எங்கோ கேட்டது ...
.ஆஆ என்ன என்று என் காதுகளைத் தீட்டினேன்..
எனக்கு மிக பிடித்த பாடல்...