...

8 views

மதிப்போரை மிதிக்காதீர்..!
நண்டுக்கு ஏற்பட்ட வருத்தம்!

ராட்சத கடல் நண்டு ஒன்று கரையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அதன் அழகிய கால் தடத்தை அது ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது. அதன் மகிழ்ச்சியை குலைக்கும் விதம், திடீரென தோன்றிய ஒரு பெரிய அலை, நண்டின் அந்த கால் தடத்தை அழித்துவிட்டது.

நண்டிற்கு, தாங்க முடியாத வருத்தம்.

அலையிடம் கேட்டது: “நான் உன்னை என்...