...

4 views

சிறுவன் கண்டறியும் யானையின் எடை-1
சமீபத்திய பாகுபலி திரைப்படம் காலக்கட்டம் போன்று, ஒரு ராஜாவின் அரசு சபை நடந்துக் கொண்டு இருக்கிறது, ராஜா விசித்திர னுக்கு ஒரு வித்தியாசமான யோசனை நெடு காலமாக இருந்து வந்தது அதாவது சந்தேகம் நமது யானை படைகளில் ஒரு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று சந்தேகம்,
ராஜா விசித்திரன் அரசு சபை நடந்தது கொண்டு இருக்கையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று தீர்வுகள் அரசு சார்பில் மேற்கொள்ள படுகிறது..
சபை துவங்குவதற்கு முன்னரே அரசு சபையில் மந்திரிகளின் கீழ் பணியாற்றும் கணக்குயாளரின் சிவா கேசு அவரின் மகன் ஏழு வயது இருக்கும் நந்த பாலன் தன் தந்தை யிடம் நெடு...