முடிவில்லாத முதல் காதல்
பவித்ரா மிகவும் தைரியமான பெண்.மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி அப்படியே பேசுபவள்.தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவள்.வீட்டிற்கு ஒரே பெண்.இப்பொழுது சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.தன்னுடன் பணிபுரியும் முகிலனை காதலிக்கிறாள்.இருவரும் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
பவித்ரா"காலையில் அப்பா கால் பண்ணிருந்தார்.மாப்பிள்ளை போட்டோ அனுப்பிருக்கிறேன் என்றார்.பிடிச்சிருக்குதானு பார்த்து சொல்லச் சொன்னார்."
முகிலன்"நீ என்ன சொன்ன?"
பவித்ரா"நான் எதுவும் சொல்லலை"
முகிலன்"ஏன்?"
பவித்ரா"என்ன சொல்றது?"
முகிலன்"இன்னும் கொஞ்ச நாள் டைம் கேளு"
பவித்ரா"இன்னும் எத்தனை நாள்னு உன்னால சொல்லமுடியுமா?"
முகிலன்"அது....."...