...

25 views

காதல் பயணம்
வணக்கம், இந்த கதை இருவரின் காதல் ,சண்டை, இருவரின் அழகிய தருணம் ஆகியவற்றை பற்றி காண்போம்.....

நம் கதையின் கதாநாயகன் பெயர் அஸ்வின். அவனுக்கு காதல் என்ற வார்த்தை மீது நம்பிக்கை இல்லை. யார் மீது நம்பிக்கை கொள்ளாதவன்....
கல்லூரியில் B.COM இறுதியாண்டு படிக்கும் மாணவன்...
அடுத்து நம் கதாநாயகி பெயர் சந்தியா அவள் கிராமத்தில் வாழ்பவள் . அவள் கல்லூரியில் B.SC physics முதலாமாண்டு படிக்க தொடங்கும் மாணவி.... அவள் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று இருக்கிறாள். ஆனால், அவள் குடும்பத்திற்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காது......

இவர்கள் இடையில் எப்படி காதல் மலர்ந்தது?
இவர்கள் காதல் தொடருமா?

வரும் அத்தியாயங்களில் காண்போம்...........
_மனதின் காதலி