உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம் -10
பிடிச்சுருக்கு
எதிரிலே அமர்ந்திருந்த ஆதியை பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் பேச்சு மூச்சே நின்று விட்டது... அவள் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை இத்தனை வருடமாக இவனுக்காகதானே காத்திருந்தேன் இன்று என் காதலனே என்னை பெண் பார்க்க வந்திருக்கிறான் என்றால் இவன் என்னவன் எனக்கானவன் என்று நினைக்க நினைக்க மனதில்தான் எவ்வளவு சந்தோஷம்... ஆயிரம் பட்டாபூச்சிகள் இரக்கை விரித்து பறப்பது போலதான் இருந்தது ப்ரியாவுக்கு...
அவள் ஏக்கமும் காதலும் கலந்த பார்வை ஆதியை ஏதோதான் செய்தது... (அது காதல்தான் என்று இப்போது அவன் அறியவில்லை என்பதே உண்மை).
ப்ரியாவிடமிருந்து தன் பார்வையை விலக்கியவன் எங்கோ பார்த்தபடி அமர்ந்து விட்டான்... ஆனால் அவன் மனதில்தான் அவளிடம் என்ன சொல்லி நடக்க இருக்கும் சம்மததாதை நிறுத்துவது என்ற எண்ணமே ஓடி கொண்டிருந்தது...
அதை அறியாத விஷ்வா சம்மதத்தை பேச தொடங்கி இருந்தார்... "பொண்ணும் பய்யனும் ஒருத்தர் ஒருத்தர பாதாச்சு இனி நம்மலா பேசி முடிச்சறலாமே மோகனை பார்த்து சொல்ல...
ப்ரியாவின் பெற்றோர் திருதிருவென முழித்தனர்... பார்த்தால் மட்டும் போதாதே பெண்ணின் அனுமதியும்தான் வேண்டு என்று நினைத்த ஜானகி"அது எப்படி அண்ணா நம்ம மட்டும் பாத்து பேசுனா போதுமா? பொண்ணும் பய்யனும் என்று இழுக்க...
இவங்க முன்னாடியே பாக்காதவங்களா? பேசாதவங்களா? இப்ப என்ன புதுசா பேசிட போறாங்க என்று முடிந்தவரை இருவரும் தனிமையில் சந்திக்க விடாமலே சம்மதத்தை பேசி முடித்து விடலாம் என்றே நினைத்தார் விஷ்வா
ஆனால் ஆதியின் மனதிலோ பெரும் எரிமலையே வெடித்து விடும் என்றபடிதான் இருந்தது... ப்ரியாவிடம் ஐந்து நிமிடம் பேச கிடைத்தாலும் போதுமே இந்த சம்மதத்தை நிறுத்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டிருந்தான் ஆதி...
நடந்ததெல்லாம் நினைத்து விட்டால் நான் எதற்கு இரூக்கிறேன் என்று காத்திருந்தது காலம்...
இரெண்டு பேரும் தெரிஞ்சவங்களா இருந்தாலும் ஆஃபிஸ் வேலைய விட புதூசா என்ன பேசிருப்பாங்க ஜானகி தயங்கிவாறு கூற...
தாராளமா பேசட்டுமே இதுல என்ன இருக்கு என்று விஜயாவும் படிந்தே பேசினார்.
உனக்கு உன் பய்யன பத்தி தெரியாதாடி என்றபடி விஷ்வா பார்வையிலே கேட்க..
எனக்கும் எல்லாம் தெரியும் என்றபடி பார்வையிலே பதில் அளித்தார் விஜயா...
ஆதிக்கும் இப்போதுதான் ஹப்பாடா என்றபடி இருந்தது.
ப்ரியாவிடம் பேசுவதற்காக மொட்டை மாடியில் காத்திருந்தான் ஆதி.... சுற்றியும் முற்றியும் பார்வை போக அங்கே மாடியே ரோஜா பூந்தொட்டியால் நிறம்பி இருந்தது...
அதை பார்த்தபடி நின்றிருக்க
ப்ரியாவின் கொலுசின் ஒலி கேட்டு திரும்பி பார்த்தான்... வெட்கத்தில் குணிந்த தலை நிமிராமல் அவன் முன்னே வந்து நின்றாள் ப்ரியா... அவள் வந்து நின்றதும் அவனும் எங்கோ பார்த்தபடி நின்று கொண்டான்
ஒரு பத்து நிமிடம் அங்கு எந்த விதமாக சலனமும் இல்லை... என்ன சொல்ல போகிறானோ என்று பயத்தில் அவள் இதயம் படபடக்க இதயமே குதித்து வெளியே வந்து விடும் போல இருந்தது ப்ரியாவுக்கு
ஆனால் அவனோ என்ன சொல்லி ஆரம்பிப்பது என்று மனதில் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தான்... பெரும் மூச்சை இழுத்து விட்டவன் "ப்ரியா"என்றான் மெல்லிய குரலில்
அவளும் ம் என்று நிமிரிந்து பாரக்க...
உங்க வீட்ல இந்த கல்யாணத்துக்காக கட்டாய படுத்துறாங்காளா ப்ரியா?என்று நேரடியாக கேட்டான்
அவனை சில நொடி அழுத்தமாக பார்த்தவள்..."அங்களும் ஆன்டியும் ஃபோர்ஸ் பண்ணிதான் உங்கள கூட்டிட்டு வந்துருக்காங்களா சார்?என்று கேட்டாள் அவளும்...
தான் என்ன சொன்னால் அவள் புரிந்து கொள்வாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது... ஆயிரம் இருந்தாலும் அவளின் பாஸ் அல்லவா? அவளது கற்பூர புத்தியை அவனும் அறிந்த ஒன்றே...
அவன் கணித்தது போல அவளும் நன்றாகவே புரிந்து கொண்டாள்..
அதற்கு பின் அவளுக்கு என்ன பேசுவது என்றே புரியாமல் அமைதி காக்க...
ஆதி பேச ஆரம்பித்தான்...
முதுகை காட்டியபடி நின்றவன்"ப்ரியா உங்க கிட்ட மறைக்கிறதுக்குனு ஒன்னும் இல்லை... நான் காலேஜ்ல மஹான்ற ஒரு பொண்ண காதலிச்ச... நாங்க பிரிஞ்சு நாளு வருஷம் ஆச்சு... அவ என்க்கூட இல்லாம வேணா இருக்கலாம்... ஆனால் என் மனசு முழுக்க அவளோட காதல் நினைவுகள் நிறம்பி இருக்கு...இந்த வாழ்க்கைய வாழ எனக்கு இதுவே போதும்... மாஹாவ தவிர என் மனசுல யாருக்கும் இடம் கிடையாது அதனால நீங்க எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணனும் என்றபடி திரும்பி அவளை பார்க்க
இப்போது அவள் அவனுக்கு முதுகை காட்டியபடி நின்று கொண்டாள்... அவன் மஹா என்ற பெண்ணை காதலிக்கிறான் என்று சொல்லும்போதே ப்ரியாவின் கண்கண்களில் கண்ணீர் சுறந்திருந்தது... இப்போது அவன் திரும்பவும் தன் கண்ணீரை மறைக்க அவளும் முதுகை காட்டி நின்று கொண்டாள்.
இதையெல்லாம் அறியாத ஆதி"உங்கள பொண்ணு பாக்க வரலனா அப்பா ஆப்ரேஷனுக்கு ஒத்துக்க மாட்டேனு அடம் பிடிச்சாறு அதுதான் என்னால மறுக்க முடியாம இங்க வந்த.... சோ.... என்னை பிடிக்கலனு சொல்லி இந்த சம்மதத்தை நிறுத்திருங்க...
என்று அவன் சொன்ன நேரம் அவள் கண்ணீர் அளவே இல்லாமல் கரைந்து ஓடியது... தன் இரு கரத்தை இருக்காமாக பற்றி கொண்டவள் உணர்ச்சிகளை அடக்கியபடி நின்றிருந்தாள்...
தன் ஆசை காதலனை எப்படி பிடிக்கவில்லை என்று அவளும் சொல்வாள் பாவம்... மனமெல்லாம் இனம் புரியாத வலியில் துடிக்க இங்கேயே புதைந்து விடமாட்டோமா என்று கூட தோன்றியது அவளுக்கு
கீழே அணைவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்க விஷ்வா விஜயாவை பார்த்தபடி மாடியை கண்களாலே சைகை காட்டினார்...
சரி என்று லேசாக தலை அசைத்தவர்... இரெண்டு பேரும் போய் அரைமணி நேரம் ஆச்சே இன்னும் வரவே இல்ல இவ்வளவு நேரமா இவங்க என்ன ஊர் கதையா பேசிட்டு இருக்காங்க விஜயா கிண்டலாக கூற
ஆதி தம்பிய பத்தி தெரியல ஆனா எங்க பொண்ணு கண்டிப்பா ஊர் கதையதான் பேசிட்டு இருப்பா... சரியான வாயாடி என்று ஜானகி சொல்ல அங்கு அணைவரும் சிரித்தனர்...
மது எழுந்தபடி ஆன்டி நான் போய் அவங்கள கூட்டிட்டு வர? என்று நகர வேகமாக அவள் கரம் பற்றிய விஜயா நீ உக்காரு மது நான் போற என்றபடி மாடிக்கு சென்றார்
ஆதி சொன்னதை எல்லாம் விஜயாவும் கேட்டு கொண்டுதான் இருந்தார் அவர்கள் நிற்கும் கோலமே சொன்னதே எதுவும் சரி இல்லை என்று...
ப்ரியாவுக்கோ முல்லில் நிற்பது போலதான் இருந்தது...கடவுளே இது என்ன கொடுமை இவனிடமிருந்து விலகி விடலாம் என்றுதானே பெண்பார்க்க சம்மதித்தேன் இப்போதும் இவனே என் முன்னே நின்று என்னை பிடிக்கவில்லை என்று சொல் என்றல்லவா கூறுகிறான்... என் வாயால் நான் எப்படி அதை சொல்வேன்... என்னால் சொல்ல முடியுமா? இது சாத்தியமா? அவள் மனம் தரையில் விழுந்த மீனைப்போல துடித்து கொண்டிருந்தது...
பெரும் பாடுபட்டு தன்ன நிலை படுத்தியவள்... சார் என்று ஏதோ சொல்ல வர அதற்குள் "என்ன ஆதி பேசி முடிச்சாச்சா?" என்றபடி விஜயா அங்கே வந்தார்...
ஆதி திரும்பி பார்க்க... ப்ரியாவும் அவசரமாக கண்களை துடைத்து விட்டு திரும்பி பார்த்தாள்...அவர்கள் அருகில் வந்தவர்... ஆதி நீ கீழ போ நான் ப்ரியாவ கூட்டிட்டு வர என்று அனுப்பி வைக்க... அவனும் சரி என்று தலை ஆட்டி விட்டு கிழே இறங்கினான்...
ப்ரியாவின் அருகில் வந்து நின்றவர் ப்ரியா என்று அழைக்க... லேசாக புன்னகையோடு சொல்லுங்க ஆன்டி என்றாள்...
இப்பவும் ஆன்டிதானா? அத்தை இல்லையா? விஜயா ஏக்கம் கொண்டு கேட்க...
இவ்வளவு நேரம் கடு படுத்திய கண்ணீர் கண்களில் வந்து விட... பட்டென திரும்பி கொண்டவள்"சாரி சொல்றனேனு தப்பா எடுத்துக்காதீங்க... உங்க பய்யனுக்கும் உஙிக பய்யன்தான் என்னை பொண்ணு பாக்க வர போறாருனு தெரிஞ்சிருந்ஞா கண்டிப்பா நான் முதல்லையே வேணானு சொல்லிருப்ப... அவருக்கிம் எனக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு... என்னை பொறுத்த வரைக்கும் அவர் என்னோட பாஸ் அவ்வளவுதான் அதுக்கு மேல நான் அவர பத்தி எதுமே நினச்சது கிடையாது அதனால எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல என்று எப்படியோ வார்த்தைகளை திக்கி திணரி கூறி முடிக்க...
அவள் பேசும் வரை அமைதியாக நின்றிருந்த விஜயா இப்போது அவள்
முன்னே சென்று நின்றபடி அவள் தாடையை பற்றி நிமிர்த்தினார்... அழள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவர்... "உண்மையா சொல்லு ப்ரியா உனக்கு நிஜமாவே ஆதிய பிடிக்கல? என்று கேட்க...
சில நொடி அமைதி காத்தவள்... இல்லை என்பது போல தலை ஆட்டினாள்...
அவன் அப்படி சொல்ல சொன்னானா? விஜயா கேட்க
ப்ரியாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை...
எனக்கு தெரியும் ப்ரியா... இதெல்லாம் அவன் சொன்னதாலதன சொல்ற?... நீ அவன விரும்புறனு உன்னை முதல் தடவை பாத்தப்பவே எனக்கு தெரியும்... நானே விஷ்வாகிட்ட சொல்லி உன் அப்பா அம்மா கிட்ட பேச வைக்கலாம்னு நினச்ச... ஆனா விஷ்வா பேச போற பொண்ணும் நீதானு...