...

5 views

ஆறாம் விரல்.
ஒரு ஊரில் ஒரு சிறு பையன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு எப்போவும் விளையாடுவது மிகவும் பிடித்ததாகவும் அதையே அவன் தன் தொழிலாக எடுக்க வேண்டும் என்று விரும்பினான் ஆனால் அவன் தந்தை இதெல்லாம் உன்னால் முடியும் என்று அவனுக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை அவரோ அவனை நம்பவும் இல்லை சில நாட்கள் கழிந்தது அவனுக்கும் விளையாட்டில் இருந்த ஆர்வம் குறைந்தது அவன் கால்பந்து விளையாடுவதில் சிறந்தவன் ஆவான் விளையாட்டில் குறைந்த ஆர்வத்தினால் அவன் விளையாடுவதை தவிர்த்தான் ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த போட்டியினை கவனித்தான் அதோ கால்பந்து போட்டியாகும் அதை பார்த்ததும் அதில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் கூடியது அவனோ தன் தந்தையிடம் நான் விளையாட ஆர்வம் கொண்டுள்ளேன் என்னை சரியான போட்டிக்கு அழைத்து செல்லுங்கள் நான் நன்றாக விளையாடுவேன் நிச்சயம் பரிசோட வருவேன் என்னை நம்புங்கள் அப்பா என்று கூறினான் அவரும் ஒரு போட்டியில் சேர்க்க விரும்பி...