தெரியாததும் தெரிந்ததும்
கண்களுக்கு தெரியாத
தூசி போல
கண்ணீருக்கு தெரியாத
வலி போல
காதலிக்கு தெரியாத
காதல் போல
உயிருக்கு தெரியாத
உணர்வு போல
உண்மைக்கு தெரியாத
போலி போல
துரோகத்துக்கு தெரியாத
உறவு போல
பசிக்கு தெரியாத
உணவு போல
மழலைக்கு தெரியாத
கோபம் போல
அம்மாவுக்கு தெரியாத
வலிகள் போல
அண்ணனுக்கு தெரியாத
பக்தி போல
தம்பிக்கு தெரியாத...
தூசி போல
கண்ணீருக்கு தெரியாத
வலி போல
காதலிக்கு தெரியாத
காதல் போல
உயிருக்கு தெரியாத
உணர்வு போல
உண்மைக்கு தெரியாத
போலி போல
துரோகத்துக்கு தெரியாத
உறவு போல
பசிக்கு தெரியாத
உணவு போல
மழலைக்கு தெரியாத
கோபம் போல
அம்மாவுக்கு தெரியாத
வலிகள் போல
அண்ணனுக்கு தெரியாத
பக்தி போல
தம்பிக்கு தெரியாத...