...

14 views

என் காதலி-4
மனது முழுவதும் அவளால் நிரம்பி விட்டது அவளின் நினைவால் உணவு உண்ணும் மனநிலை இல்லை
அலுவலக வேலையில் கவனம் ஏதும் இல்லை இவள் கண் விழித்து இருப்பாளா என்று தெரியாமல் மனதில் எண்ணி ஓட்டங்கள் மட்டுமே
மாலை வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தேன்
வீட்டிற்கு வந்த பின்னாடி தான் நினைவு வருகிறது
வீட்டின் சாவி என் மொபைல் எல்லாம் அலுவகத்திலேயே இருக்கிறது என்று நினைவுக்கு வர மீண்டும்...