...

46 views

அறிவிப்பு
வணக்கம் வாசக நட்புகளே,

என் வாசகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்து இருக்கேன். நீண்ட நாளாக இதற்கான முயற்சியில் தான் இருந்தேன். இதற்கான முதல் விதையைப் போட்டது ஆலோன் மகரி. அதற்குப் பின் நீங்களும் செய்யுங்க கௌரியென நிறைய அறிவுரை தந்தவங்க நிலா பிரகாஷ். நிலாவின் தூண்டுதல் தான் நான் இதைத் தீவிரமாக யோசிக்க காரணமே…...