...

9 views

😇❤️👍 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நம் தாய் தமிழில்...🥳🤝🏻🥰
வாழ்க்கை காலத்தை அடிப்படையாக கொண்டது. வாழ்க்கையின் ஆரம்பம் முதல் முடிவு வரை, நேரத்தால் ஆனது. வயதுக்கு ஏற்ப வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. 5 வயது வரை குழந்தை பருவம், அதன் பின் சிறுவர் பருவம், மாணவ பருவம், இளமையில் திருமண காலம், நடுத்தர வயது காலம், உடல் தளர்ந்த முதுமை காலம் என வாழ்க்கை அந்தந்த வயதுகளுக்கேற்ப வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எனவே, வயதுகளை...