அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -01
சண்டை
மெயின் ரோட்டிலிருந்து கிழக்கில் இறங்கிச் சென்ற தெருவில் வலது கடைசியிலிருந்த வீட்டிலிருந்து சத்தம் வெளியே கேட்டுக்கொண்டிருந்தது.
"சரிதான் போடி... நீ எங்கயாவது போய் தொலை... அப்ப தான் எனக்கு நிம்மதி..." என்ற ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் குமார்.
"நான் ஏன் போகணும்... இந்த வீடு என் பேர்ல இருக்கு..." என்ற பெண்...