...

4 views

உதவி செய்யுங்கள்
புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். இருவரும் உணவு உண்டபிறகு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரம், ""அப்பா... அப்பா... இந்தப் புது வருடத்துக்கு எனக்கு ஏதும் பரிசு இல்லையா?'' என்று கேட்டாள் ஜெனி.

""ம்ம்...ம்... கண்டிப்பா உண்டுடா செல்லம், உனக்கு என்ன வேணும் சொல்லு?'' கேட்டார் அப்பா.

அப்பாவின் கைகளைப் பிடித்தவாறே, ""எனக்குப் புது ஷூ வாங்கித்தாங்கப்பா, அதுவும் பாட்டா ஷூ வேணும்...'' என்றாள் ஜெனி.

""நாளைக்கு வாங்கித் தர்றேன். இப்ப போய் தூங்கும்மா...'' என்றார் அப்பா.

ஜெனி கேட்டபடியே, புத்தாண்டு அன்று காலை புது ஷூ வாங்கிக்...