...

8 views

🤍இதயத்தின் ஓசை கேளாயோ 🤍
காதல், கலாட்டா நிறைந்த கதை தங்களின்
இதயத்தின் ஓசையை தட்டி எழுப்பிடும் நாயகனின் நாயகி யார்..? என்று அறியுமுன் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இருவரின் உள்ளமும்
விதியின் கட்டளை படி.மீண்டும் இணைந்தார்களா...!?இல்லையா..!? அவற்றை காண்போம் 🌼🙏🤍

🤍விழிகளில் விழுந்தவள் கண் சிமிட்டி பார்க்கும்முன் மாயமாய் மறைந்துவிட்டாள்
அவளே முதல் சுவாசம் என்னுள் 🤍

🌼அத்தியாயம் ஒன்று🌼
அழகிய அதிகாலை பொழுது பூமியில் பொன்னொளி வீச செய்கிறாள்.., "பறவைகளின் க்கீச், க்கீச் சங்கீதமும் இனிய காலை வேளையில்...,சத்தம் வந்த திசையில் காதுகொடுத்தப்படியே..!நடந்தாள்.."
அந்த இதமான நாளிகையை கலைக்கும் விதமாய் அவள் முன் "பெயர் தெரியாத பல பூக்கள் ஒன்றாய் முடித்து பொக்கே போல் நீட்டிய கைகள்.., i... love... you.. என்று ஒவ்வொரு வார்த்தைகள் 'வருடும் குரலில்' உச்சரிக்க அதுவரை பூக்களை பார்த்தவள் அந்த மூன்று...