வினோத ரசனை - பகுதி 2
கழுத்தை சுருக்கிய கயிரு
நான் சுயநினைவிற்கு வரும் போது எனக்கு இருட்டாக இருந்தது, என் கண்களை திறக்க முயர்சித்தேன், என் முன் களங்கிய உருவங்கள் தென்பட்டன, நான் அயர்ந்து, சோர்ந்து இருந்தேன். என் முன்னே ஒரு மணிதனின் நிழளுருவம் தென்பட்டது. என் கைகளை கொண்டு கண்களை கசக்க முயற்சித்தேன் ஆனால் அவை கட்டப்பட்டு இருந்தன. நான் செவுத்திற்க்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். நான் நிற்க முயற்சித்தேன், ஆனால் என் கால்களும் கட்டப்பட்டு உள்ளன. என் எதிரில் உள்ள மனிதன் தற்ப்போது எனக்கு தெளிவாக தெரிகிறான், அவன் தொப்பி சட்டை (hoodie) அனிந்திருந்தான், மேலும் அவன் முகத்தில் வென்டெடா (vendata) முகமுடி அனிந்திருந்தான்.
கடினமாக முயற்ச்சித்து "நீ யார்" என வினவினேன், அவனிடமிருந்து பதில் ஏதும் இல்லை, அவன் ஒரு கிரேன் இயந்திரத்தின் கொக்கியில் கயிரை கட்டிக்கொண்டு இருந்தான், எதர்கென்று தெரியவில்லை. என் குரலை கேட்டு அவன் என்னை திரும்பி பார்த்து சிரித்தான். மறுபடியும் அவனிடம் "நான் எங்கிருக்கிறேன், நீ என்ன செய்கிறாய்" என்றேன். அதற்க்கு அவனோ "உன்னை தூக்கில் தெங்கவிட உள்ளேன்" என்று கூறிய வாரு அவன் கட்டிய கயிற்றில் சுருக்கு முடிச்சு இட்டான். இவை அனைத்தும் கணாவென என்னி எழ முயற்சித்தேன், ஆனால் அனைத்தும் கணவல்ல நிஜம்.
என் மனதில் பல எண்ணங்களும் கேள்விகளும் உதித்தன
"யார் இவன்?
நான் சாகப் போகிறேனா?
என்ன நடக்கிறது?
நான் இங்கிருந்து தப்பிக்க வேண்டும்
ஏன் இவன் என்னை கொள்ளப்...