...

19 views

என் காதலி-6
அவளை எழுப்ப முயல்கிறேன் அவள் கண்களை திறந்து பார்த்தாள்
சிறிது நேரம் கழித்து
நான் அவளிடம்
உன்னோடு பேசிய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி கொண்டே சுற்றினேன்
மறப்பதற்கு ஏதுமில்லை உன்னை நினைக்கும் போது வானில் பறக்கிறேன்
உன்னோடு வாழ துடிக்கிறேன் இன்று தினமும்
என்று
உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று அவளிடம் கூறினேன்
அவளோ நான் கூறியதை எதையும் காதில் வாங்காமல் எதையோ பார்த்து கொண்டு இருக்கிறாள்
...