...

5 views

எது முன்னேற்றம்.....
முன்னேற்றம் என்பது என்ன ஓடிக்கொண்டே இருப்பதா????? மாறிக்கொண்டே இருப்பதா???
அப்படிப் பார்த்தால்
ஓடிக் கொண்டு இருப்பவர் எல்லாம்
முன்னேறிக் கொண்டா இருக்கின்றனர்....

இல்லவே இல்லை..... ஓடிக்கொண்டு இருப்பவர்களில் பலர் இயல்பு வாழ்க்கையின் பிடியில் சிக்கிக் கொண்டு ஏதேதோ கடமைகளுக்காகவும் காரணங்களுக்காகவும் கிடைத்ததைப் பிடித்து நடந்ததை ஏற்று நகர்கின்றனர்....
அது முன்னேற்றமா...
அது ஒருவகையில் பார்த்தால் ஏதோ ஒரு முயற்சி, போராட்டம் இவற்றிற்கிடையில் கற்கும் வாழ்க்கை பாடம்...... அது ஒருவகையில் பாதி முன்னேற்றம் தான் ஆனால் அது எப்போது முழுமையடையும் என்றால்
கற்ற பாடத்தை செயலாக்க முடிந்தால்.... முயன்றால்...... நமது முன்னேற்றம்...