மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு

- நா. முத்துக்குமார்
ஆமா ஆமா உங்கள் கூற்றை
நான் ஒத்துக் கொள்கிறேன் கவிஞரே.....
உண்மை தான் எப்படினு கேளுங்களே என் முகநூல் அன்பர்களே!!!!
நேற்று இந்நேரம் என் நினைப்பில்
எது எப்படிப் போனாலும் சரி காதை சரிப்படுத்திடனும்
என்று எண்ணிக் கொண்டு
சுவர் இருந்தால்தானே சித்திரம் ஒன்றை இழந்தவளுக்கல்லவா
இன்னொன்றின் அருமை தெரியும் என்றெல்லாம்
வீர வசனம் மனதிற்குள் பேசிக்கொண்டே படுக்கைக்கு வந்தேன் பல நினைவுகள் பள்ளியைப் பிரிந்த சோகம் இருந்தாலும் இந்த எண்ணமே பிரதானமாக இருந்தது....
இன்று காது சரியானதும்
மருத்துவருக்கு மனமார நன்றி ஒன்றைச் சொல்லி விட்டு ஒரு வாரமாக அடைத்துப் போன காது...