...

7 views

மகாபாரதம்
....... வஞ்சிக் கொடி போன்ற கங்காதேவியும் தான் இவ்வுலகத்தில் வந்த பிறந்த கதையைச் சொல்லத் தொடங்கினாள்

நிலவும் கொன்றையும் மொழியும் நறுமணம் வீசுகின்ற மேனி வாய்ந்தவராக கங்காதேவி ஒரு காலத்தில் பிரம்மதேவரின் சபைக்குச் சென்றால் அப்போது சஞ்சல புத்தி கொண்ட தேவர்கள் மனம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக அவள் இடையில் எழுதியிருக்க ஆடையை அதனால் மூடப்பட்டிருந்த பாகம் தெரியும்படி வாயுதேவன் காட்சி சிறிது விளக்க செய்தான் மடை திறந்த கதவின் மேல் பகுதியில் இருந்த தேவர்கள் நல்லெண்ணத்தோடு தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் அவன் அந்த காட்சியை காணும் படி செய்ய அதற்கு காரணமான அந்த பார்ப்பதற்கு உரிமையானது என்று எண்ணி கூர்ந்து நோக்கினான் அதை உணர்ந்த பிரம்மதேவர் அதிக கோபம் கொண்டு அவனை பார்த்து நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய் என்று இந்த பிறவியில் அரசனாக இன்பத்தை அடைவாய் என்று சபித்தார்

பிரம்ம சாபத்திற்கு ஆளாகி கங்காதேவி பூமிக்குள் இறங்கி வந்த போது வழியில் ஒன்றாக விழுகின்ற கொள்ளிக் கட்டை போல முகத்தில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் என்னும் தேவ கணங்களும் அவளைப் பார்த்தால் உடனே அவர்கள் அவள் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து எங்கள் அன்னையே ஆகாயத்தை விட்டு இறங்கிய காரணம் என்ன என்றால் அதற்கு அவள் சொன்னதை கேட்டு நேர்ந்தது அவளிடம் சொல்லத் தொடங்கினார்கள்

வானத்தில் வசிக்கும் வசுக்களும் ஒருவனான பிரபாகரன் என்பவன் தன் அழகிய மனைவி மீதுள்ள ஆசையினால் அவள் கூறிய தகாத செயல்களைச் செய்ய முற்பட்டான் மற்றவர்கள் செய்ய தகாது என்று சொல்லி அவனை தடுக்காமல் அவனுக்கு உடந்தையாக இருந்த தேவர்கள் வணங்கும் வசிஷ்ட முனிவரின் உள்ள காமதேனு என்ற பசு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் அப்போது என்னும் போன்ற உடம்பும் பெரும் தவமும் கொண்ட முனிவர்கள் அருந்தியதில் கணவரான வசிஷ்டரிடம் பசுவை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள் அதை கேட்டதும் வசிஷ்டர் தன் ஞானதிருஷ்டியால் பார்த்து சிறு குழந்தைகள் போல சிந்திக்காமல் பசுவை கண்டவர்கள் என்றால் பின் அவர்களை நீங்கள் காமதேனுவை திருடிய குற்றத்திற்காக பதவியை இழந்து கடல் சூழ்ந்த பூமியிலுள்ள மானிடர் நிலையை அடையுங்கள் என்று சபித்தார் முனிவர் சாபத்தை அறிந்த ஓடிச்சென்று அவர் பாதங்களில் விழுந்து நாங்கள் எப்போதும் பதவியை மீண்டு பெறுவோம் என்று சாப விமோசனம் கேட்டார் கருணாமூர்த்தியான கோபம் தணிந்து அதற்கு உடந்தையாக இருந்த ஏழு பேரும் மனிதராக பிறந்த உடனேயே மீண்டும் உங்கள் பதவிக்கு வந்து விடுவீர்கள் மின்னலைப் போல ஒளி கொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு போராடிய பிரபாகரன் மட்டும் பூவுலகில் பெண் இன்பம் இல்லாதவனாக விரதமிருந்த பிறகு தன் பதவியை அடையட்டும் என்றார்.......
© Siva