மனித நேயம்
#WritcoStoryPrompt12
கிழவி மரணத்தை நெருங்கினாள். அவள் வலி நிறைந்த மூச்சுத்திணறல்களை இழுக்க முயற்சிப்பதை என்னால் கேட்க முடிந்தது. உலகின் இந்த தொலைதூர பகுதியில் ஒரு மருத்துவராக நான் உதவியற்றவனாக உணர்ந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லையா? என்று எனக்குள் ஒரு கேள்வி வந்தது அப்போது கேள்வியின் கடைசி ஆசை என்ன என்று கேட்டேன் அதற்கு அவள் என்னுடைய கடுக்காய் விற்று என்னை கப்பாத்துக ஐயா நான் பிழைத்தால் தான் என் கணவருக்கு என்னால் இயன்ற அளவுக்கு உதவ முடியும் என்று கூறினால் மேலும் அவர் ஒரு பார்வைஇழந்தவர் என்று கிழவி கூறினால் இதனை அறிந்த அந்த மருத்துவர் எப்படியாவது இந்த ஆயா வை நாம் கப்பற்ற வேண்டும் இல்லை என்றால் நாம் படித்த படிப்பு பயனற்றது என்று எண்ணினர் பணத்திற்கு கிழவியின் தந்தத்தி யை அவர் அடகு வைக்க வில்லை காரணம் மருத்துவரும் ஓரு ஏழ்மை நிலையில் இருந்து வந்தவர் என்பதால் அவர் தான் தாயை போல காப்பாற்ற எண்ணினர் கிழவி பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிரை துறந்தார் இதனை அறிந்த மருத்துவர் கண் கலங்கினர் மேலும் கிழவியின் கணவருக்கு பார்வை இல்லை என்பதால் மருத்துவர் கிழவியின் கண்ணை பரிசோதித்து பின்னர் கிழவனுக்கு கிழவியின் கண்ணை வைத்தார் மேலும் கிழவியின் சடலத்தை பினவு அறையில் பதப்படுத்த சொன்னார் கிழவனுக்கு கன் பொருத்திய பின் பார்வை கிடைத்த கிழவன் தான் மனைவியை கான துடித்தான் தான் மனைவி பிணமாக கிடப்பதை அறிந்த கிழவன் கிழவியின் உடலை எரித்தார் பின்னர் கிழவனும் உயிர் துறந்தார் ஆண்டுகள் ஓடின மருத்துவரின் வீட்டில் அவர்களின் உருவ படம் இருந்தது மேலும் மருத்துவரின் மகள் இது யார் என்று கேட்க இவர்கள் எங்கள் அப்பா அம்மா என்று மருத்துவர் கூறினார் பின்னர் அந்த பிள்ளைகள் விளக்கு வைத்து கும்பிட்டனர் இன்று இருக்கும் கலகட்டத்தில் மருத்துவர்கள் இவரை போல கிடைப்பது எல்லாம் அரிது மணிதபி மனத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் தான்.. இங்கு யாரும் கெட்டவர்கள் இல்லை எல்லாத்துக்கும் சூழ்நிலை தான் காரணம் என்ன செய்ய கோவிலில் உள்ள கடவுள் எல்லாம் மருத்துவர் வடிவில் இருக்கிறார்கள்
© All Rights Reserved