...

12 views

My senior crush 2
எங்க காலேஜ்ல யூ.ஜி படிக்கிறவங்களுக்கு கோ-எட் இல்ல. 😕
பீ.ஜி படிக்கிறவங்களுக்கு மட்டும் தான் அந்த வசதி.😔
எனக்கு காலேஜ்ல வெவரம் தெரிய ஆரம்பிச்சதே கடைசி செமஸ்டர்தான்.🤯
அது வரைக்கும் ஒரே ஒரு டுரு காதல்.😌
நானும் எவ்வளவோ ட்ரை பண்ணேன். 😍
ஆனா அந்த பொண்ணுக்கு லக் இல்ல.😉
அதனால அந்த லவ்.அ சிறிது காலத்துக்கு ஒத்திவச்சுட்டேன்.😁
கோ-எட் இருந்துருந்தா அந்த லவ் நாலு வருஷம் வந்துருக்குறது சந்தேகம்தான்.😜
வேற என்ன பண்றது...🤔
என்னோட சைட்டிங் ஹார்மோன் வேற ஓவரா சுரக்க ஆரம்பிச்சுருச்சு...😝
அப்போதான் அந்த கிரஸ் அக்காவ பாத்தேன். 😍
அவுங்க பீ.ஜி இரண்டாம் ஆண்டு. 😜
நான் யூ.ஜி கடைசி ஆண்டு.😊
இது கொஞ்சம் தப்புதான்.😉
ஆனா என்ன பண்றது,😌
மனசு கேக்கலயே.😏
அதனால சும்மா சைட் அடிப்பேன்.🤩
கொரோனா லீவ்க்கு ரெண்டு மாசம் முன்னால தான் இது...😊
ம்...அப்றம் ஒரு தடவ ஒரு எதிர்பாக்காத வாய்ப்பு.☺️😍
கிளாஸ் முடிஞ்சு கொஞ்சம் லேட்டா தனியா வந்தாங்க.💁
அப்போ என்னோட புத்திசாலி ஃப்ரண்ட் சார்ட டவுட் கேட்டுட்டு இருந்தான்.🤹
கடவுள் குடுத்த வாய்ப்பா நெனச்சு கிட்டு 👼
"உங்க பேரு என்ன"ன்னுதான் கேட்டேன்.😂 சொல்லல...🙁
அப்றம் அவங்க என்ட கேட்டாங்க🌝
"எந்த இயர் னு?"💁
"த்தேர்ட் இயர்" னு சொன்னேன்.🤷🏻‍♂️
அப்றம் ஒரே குஷி தான்...😁
இன்ஸ்டாகிராம் ஐடி இருக்கான்னு கேட்டேன்💌
இல்லன்னுட்டாங்க...😐
இத அடுத்த நாள் கிளாஸ் ல ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னா அது மேல பலபேர் கண்ணா இருந்துருக்கானுக.😲
ஓ... அப்டியான்னு நெனச்சு கிட்டு...🧐
அவனுக வயிரு எரியிர மாதிரி நாலு அஞ்சு பிட்டு சேத்து போட்டுவுட்டேன்.🤣
இவனா இப்படின்னு எல்லாம் வயித்தெரிச்ச பட்டானுக...😂
சொன்னதுல ஒரு சரியான பாய்ண்டு இதான்...😗
அவுங்க நாளக்கி என்ட பேசுறேன்னு சொன்னாங்கனு சொன்னேன்...😆
இது பத்தாது அவனுக வயிரு எரிய...😅
அப்றம் அவுங்க பாக்குற மாதிரி சுத்துவேன்.💁🚶🏃
அவுங்களும் பாப்பாங்க...
ஆன அந்த அக்கா ஒரு லுச இருக்கும் னு நெனைக்கிறேன்.🤦🏻‍♂️
நான் அவுங்கல கிராஸ் பண்ணி போற ஒவ்வொரு தடவியும் அவுங்க பக்கத்துல உள்ள அக்காகிட்ட 💇
"இந்த பையன்தான் என்ட பேரு கேட்டான்"னு சொல்வாங்க.😃
ஒரே நேரத்துல நெறய தடவ கிராஸ் பண்ணி போனாலும்.😊
அப்றம் ரெண்டு மூனு தடவ பேசிருக்கேன்🙂
சும்மா கிராஸ் பண்றப்போ எதாச்சும் கேட்பேன்.😊
அவுங்க பதில் சொல்லிட்டு போவாங்க...🤷🏻‍♂️
இது மாதிரி நான் பண்றது புதுசு...😚
நான் கொஞ்சம் நல்ல பையன் யூ க்னோ...😁
ஆனா அவுங்களுக்கு ஒரு பெரிய நன்றி...🤗
என்னோட பழைய லவ்.வ மறக்க உதவுனத்துக்கு...😊
அப்றம் அவுங்க என்னோட உயரத்துல 3/2 தான் இருப்பாங்க.😅
ஒரு புரலி ஒன்னு நெட்ல இருக்கு.😉
Tall boy and short girl makes the best pair அப்டின்னு...😂😂😂
சில டைம் அந்த க்கோட் ஞாபகம் வரும்...😊
அப்றம்...
ஒருவேளை நீங்கள் இத பொறுமையா படிச்சிருந்தா மிக்க நன்றி...

#தமிழ் #tamil #pudukkottai #thanjavur #avvmspc #crush #love #memories #beauty


© murugs