...

15 views

என் காதலி_5
மருத்துவமனையில்
நான் தனிமையில் என் எண்ண ஓட்டங்கள் அவள் எவ்வாறு இருப்பாள் என்று மனதில் ஓடி கொண்டு இருந்தது
என் மனமோ நீயே பிழைப்பிய மாட்டியானு இருக்க இதுல யாரோ ஒருவளை பற்றி நினைத்து வருந்துகிறாயே முட்டாபயலே
என்று என் மனசாட்சி சொன்னது
அப்போது தான் புரிந்தது அவளை நான் விரும்புகிறேன் என்று
உணர்ந்தேன்
உடல்நிலை சரியானதும் அவளிடம் போய் எனது காதலை கூறலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்
எப்போது என் உடல் நிலை சரியாகும் என்று
நாட்களை எண்ண துவங்கியது என் மனது
தினமும் மருத்துவர்கள்...