அரசாளும் அநீதிகளே அறிந்துகொள்ளுங்கள்…👇
நெடுங்கல்
தெரியும் தூரமே
கொடுங்கோல் ஆட்சி
விடுங்கள்
என்று நினைப்பீரோ?
நடுங்கலில் நாடிருக்க…,
அரசாளும் அநீதிகளே
அறிந்துகொள்ளுங்கள்
அதிவிரைவிலேயே
உங்களின்
மணிமுடிகளோ
மண்டியிடும்…
படைபலமோ
பயந்துபோகும்…
அரசாளும் அநீதிகளே
அறிந்துகொள்ளுங்கள்
மறுநாள்
மாறுதலில்
விடியப்போகிறது…
நிகழ்காலம் மட்டும்
உங்களுடையதாக
இருக்கட்டும்,
எதிர்காலமோ
எட்டிவிடமுடியாத
இலக்கிலேயே ...
தெரியும் தூரமே
கொடுங்கோல் ஆட்சி
விடுங்கள்
என்று நினைப்பீரோ?
நடுங்கலில் நாடிருக்க…,
அரசாளும் அநீதிகளே
அறிந்துகொள்ளுங்கள்
அதிவிரைவிலேயே
உங்களின்
மணிமுடிகளோ
மண்டியிடும்…
படைபலமோ
பயந்துபோகும்…
அரசாளும் அநீதிகளே
அறிந்துகொள்ளுங்கள்
மறுநாள்
மாறுதலில்
விடியப்போகிறது…
நிகழ்காலம் மட்டும்
உங்களுடையதாக
இருக்கட்டும்,
எதிர்காலமோ
எட்டிவிடமுடியாத
இலக்கிலேயே ...