...

3 views

முடி திருத்தும் தொழிலாளியும் முடிந்து போன வாழ்க்கையும்...
#WritcoStoryPrompt51 # #CovidStories
பொழுது உதித்த நேரம் முதல், பொழுது முடியும் நேரம் வரை கால் கடுக்க நின்று,
கடைக்கு வருவோரிடம்,
கணிவோடு பேசி தொழில் செய்து வந்தவர்கள் தான் முடி திருத்தும் தொழிலாளர்கள்.
எண்ணி ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் அதிகபட்சம் வருமானம் ஈட்டுபவர்கள்.
பரபரப்பான காலை வேளைகளில், சிட்டுக்குருவிப்போல இருக்கும் சின்னக் குழந்தைகள் முதல், தட்டி தடுமாறி வரும் முதியோர் வரை அந்த கடை...