...

5 views

மகாபாரதம்
.‌‌.... இவ்வாறு கங்கா தேவியிடம் தங்கள் கதையை சொன்ன வசுக்கள் மேலும் அவளை பார்த்து தாயே வசித்த மாமுனிவரின் சாபத்தால் நாங்கள் 8 பேரும் தேவலோகத்தை வாங்கக்கூடிய செல்வத்தையும் புகழையும் பெருமையையும் இழந்து விட்டோம் இனி என்ன செய்வோம் என்று வருந்தினார்

அதைக் கேட்டதும் கங்காதேவி வழியே தோள்கள் கொண்ட வருணதேவன் ராமா சாபத்தினால் குரு குலத்தில் பிறப்பான் நான் அவனுக்கு மனைவியாக அப்போது நாங்கள் கொண்ட என்பதால் நீங்கள் என்னிடம் பிள்ளைகளாகப் இழப்பீர்கள் நீங்கள் பூமியில் எப்படி வாசிப்பது என்று அஞ்ச வேண்டாம் நீங்கள் பிறந்த பூமியில் விழுவதற்கு முன் உங்களை கங்கை வெள்ளத்திலிருந்து உயிர் போகும்படி கொன்றுவிடுவேன் பிரபாசன் என்கின்ற இவனை மட்டும் பூமியில் வெகுகாலம் வாழ்ந்து இருக்கும்படி அவருடைய தந்தையிடம் ஒப்புவித்து ஏற்பட்ட என் மானிடப் பிறவியில் இருந்து நீக்கி வானுலக அடைவேன் என்று ராகம் போன்ற குரலில் சொன்னாள்

எட்டு வசுக்களும் கங்காதேவியின் அமுதம் போன்ற சொற்களை இரு செவிகளும் நன்றி கெட்ட மனம் உருகி அப்போது அவள் பாதங்களை தங்கள் இரண்டு கைகளாலும் தொட்டு வணங்கி எழுந்தார்

பிரம்ம சாபத்தால் சதய நட்சத்திரம் கூடிய கடவுளான வருண தேவன் சந்திர குலத்தில் பிறந்த வித் போல வந்து பிறந்தான் கங்காதேவியும் ஆனால் நல்வினைப் பயனால் வருணனின் மனைவி கங்கா தேவியின் வயிற்றில் எட்டு வசுக்கள் அம்முறையைப் ஒவ்வொருவராக வந்து பிறந்தார்கள்

கங்காதேவி தான் யார் என்பதையும் முதலில் தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்று போட்ட அதற்கான காரணத்தையும் கூறி அவள் அவனை மகிழ்ச்சியோடு இந்த செய்தியை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்று முடித்தாள்

சந் தனுஅவளை அன்போடு பார்த்தான் பிறகு அவரிடம் தர்மத்தின் பயன் என்று சொல்லும்படி நீ வந்து எனக்கு புத்திர பேச்சை கொடுத்தாய் எங்களிடம் உணர்வையும் தெரிய வைத்தாய் ஏழு வருடங்கள் பதவியை அடைந்து விட்டார்கள் அவர்களோடு தன் பதவியையும் அடைந்திருக்க வேண்டிய பிரபாகரன் மட்டும் வசிஷ்டரின் சாபத்தால் இன்னும் மானிட குழந்தையாகவே இருக்கிறான் இந்த பிள்ளை செய்ய வேண்டியது என்ன என்று கேட்டாள்.......
© Siva