...

4 views

திட்டம் 1 முதற்கதட்டம் முடிந்தது

திட்டம் 1 முதற்கதட்டம் முடிந்தது


திட்டம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது விக்ரம் தன் பங்கிற்கு அடுத்து என்ன என்ன நடக்க போகுதோ என யோசித்தவரே தனது அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் சர்மாவிடமிருந்து தனது அறையில் இருக்கும் லாண்ட் லைனில் கால் வந்து கொண்டிருந்ததுஎடுத்துக் காதில் வைத்துக் கேட்கும்பொழுது அங்கே பேசத் தொடங்கினார் ராஜா எல்லாத்தையுமே கவனிச்சுப்பா அதனால நம்ம இதுக்கு மேல கவஅவனுக்குத் தேவையானஅவனுக்கு தேவையான எல்லாமே அங்கேயே இருக்குது இப்போதைக்கு ஜான் நமக்கு உசுரோட வேணும் ஜான் இருக்கிறது அது அந்த நாட்டோட எம்பஸிக்கு தெரியவே கூடாது எப்படி பார்த்தாலும் அவனைக் காப்பாற்றுவதற்கு எம்பஸி கண்டிப்பா ஏதாவது முயற்சி எடுக்கும் அதனால இது ரொம்ப ஜாக்கிரதையா கையாள வேண்டி இருக்கும் அதுபோக ராஜா கிட்ட இருந்து அனைத்து திட்டத்தையும் அங்கே இருந்து விக்ரமிடம் அனைத்தையும் கூறி முடித்தார் இப்பொழுது சர்மா அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அரை மைல் தூரம் தள்ளி இருக்கிறார் அதனால் அவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை என்ன இருந்தாலும் கண்டிப்பாக ராஜா அதைச் சரியாகச் செய்து முடிப்பானென நம்பிக்கை கொண்டு இருந்தார் அதுபோல அங்கே ராஜா தனது திட்டங்கள் சரியாக நடந்து கொண்டிருப்பதை யோகித்துக்கொண்டு அடுத்து என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டே இருந்தான் அப்போது அருகில் இருந்த தீபாவிடம் இதுக்கடுத்து நீ மக்களைக் காப்பாத்ததற்கான வேலையை மட்டும்அவனைப் பிடித்து வருவது என்னோட வேலை உனக்கு வந்து ரொம்ப பெரிய பொறுப்பு கொடுத்தா இருக்கா கவனமா செய் வேற யாருக்கும் இங்கிருந்து வெளியே போற மக்கள பத்தி ஒரு அசைவ கூடத் தெரிய கூடாது எப்படியாவது இங்கிருந்து அந்தக் கடற்கரைக்குக் கொண்டு போறது உன்னோட வேலை எனக்கு ஒரு நாள் ஏனென்றால் அங்கே 600க்கும் மேற்பட்ட மக்கள் பிணைக்கதிகளாக இருந்தன எப்படி 600 பேரையும் அங்கேஅழைத்துச் செல்வது செல்வது என யோசித்துக் கொண்டிருந்த தீபாவை பார்த்து இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும் இங்க கீழ வந்து பாதலை சாக்கடை திட்டம் எதுவுமே கிடையாது அதைத் தோண்டி வைத்ததோடு சரி அதை யாருமே பயன்படுத்த முடியல அது மாதிரி வந்து அதை அந்தக் கடலோடு இணைக்க மட்டும் தான் செஞ்சிருக்காங்களே தவிர்த்துட்டு அதில் தண்ணி போறதுக்கான வழி எதுவுமில்லை இது தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம் எப்படியாவது அவங்க அடைச்சிருக்கிற இடத்திலிருந்து ஒரு 15 மீட்டர் தள்ளி ஒரு பாதாள சாக்கடை இருக்கும் நினைக்கிறேன் கண்டிப்பா இருக்க வாய்ப்பு இருக்கு அது எப்படியாவது தொடர்ந்து ஏணி மூலமா கீழே இறக்கிக்கிட்டே வாப்பின்னாடி இருந்து ஒவ்வொருத்தரா இறக்கு யாருக்குமே சந்தேகம் வராத மாதிரி இது எல்லாமே 20 நிமிஷத்துக்கு உள்ள செய்ய ஆரம்பித்து ஒவ்வொருத்தரா கீழே போறது தான் நமக்கான நேரம் அதுக்குள்ள நான் ஜான் எப்படியாவது பிடிக்கிறதுக்கு ட்ரை பண்றேன் கர்ணனை பத்தி கவலைப்பட வேண்டாம் அவன பாதுகாக்குறதுக்கு ரெண்டு ஸ்னைப்பர்  தனியாக இருப்பாங்க  இப்ப நீ தான் ஜாக்கிரதையா இருக்கணும் மக்களை ஜாக்கிரதையா கொண்டுபோய் என்ன பத்தி எதுவும் யோசிக்காத எதுவும் ஒரு மணி நேரத்துக்குள்ள ஜானகி உயிரோட இங்க கொண்டு வந்து ஆகணும் அதுதான் நமக்கு முக்கியம். 

 

 இங்கே இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கே ஜான் தனது கையில் இருக்கும் வரைபடத்தை எடுத்து கர்ணன் முன்னீட்டி அதை காமித்தான் அதில் அவன் இருக்கும் ஊர் அந்த கிராமம் மீனவ கிராமம் மொத்தமாக சுற்றுவட்டாரத்தை பற்றிய அனைத்து தகவல்களும் இருந்தது எங்கே இருந்து மக்களை வெளியேற்ற முடியும் எங்கே இருந்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு வர முடியும் கடலை சுற்றிய பரப்பளவு எப்படி அங்கே இருக்கும் அரசாங்க அதிகாரிகள் கண்களில் தென்படாமல் கப்பல் படகுகளை செல்ல முடியும் என்பதை எல்லாம் தெளிவாக குறிப்பிட்டு வைத்திருந்தான் அப்பொழுது ஜான் வைத்திருக்கும் சாட்டிலைட் மொபைல் அலரத் தொடங்கியது அதை எடுத்தவன் பேச தொடங்கினான் அந்தப் பக்கத்திலிருந்து ஜான் என்ன நடந்துட்டு இருக்கு எல்லாமே சரியான போயிட்டு இருக்கு நீ அனுப்பிச்சு வச்ச சரக்கு எல்லாமே வந்துருச்சு நான் இன்னும் ரொம்ப எதிர்பார்த்தேன் ஏன் இன்னும் கொஞ்சம் பழைய காலத்து சிலைகள் உனக்கு கிடைக்கலையா என இங்க இருக்க சரக்கு மட்டும் நீ வாங்குகிற ஆனா அதுக்கு உண்டான எந்த சிலையும் என் கைக்கு வரல இப்ப வரைக்கும் உனக்கு வந்து 200 கிலோ சரக்கு உனக்கு கப்பல் அனுப்பி வைத்திருக்கிறேன் எனக்கு எப்போ அந்த 200 கிலோ சரக்குக்கான சிலைகளை நீ எடுத்து தருவ இப்ப வரைக்கும் 15 சிலையை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு இருக்க எனக்கு நீ தேடுற நார்த் இந்தியால இருந்து எந்த சிலையும் வேண்டாம் தமிழ்நாட்டுக்கு போ ஆந்திராவுக்கு போ கேரளாவுக்கு போ அங்க புராதான சிலைகள் அது போக நிறைய சிலைகள் எங்கேயாவது இருக்கும் மியூசியத்தில் இருந்தாலும் திருடி கொண்டு வந்து என்கிட்ட சேர்த்துரு எனக்கு அந்த சிலைகள் எல்லாமே வேணும் என அவன் கூற அதற்கு அவன் சரியான கூறிக் கொண்டிருந்தான் அவன் என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும் அது காரணம் தெளிவாக புரிந்து கொண்டான் அப்போ இவங்களோட எண்ண முழுக்க ட்ரக்ஸ் கிடையாது சிலைகள் தான் உங்க கடத்திட்டு இருக்காங்க அப்ப இந்த டிரஸ் எதுக்காக இருக்கும் இது எல்லாமே கண்மூடித்தனமாக நடக்கிறதுக்கு என்ன காரணமா இருக்கும் என கர்ணன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் பாக்கெட்டில் இருந்த ரிசீவர் மூலம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜன் யோசித்தான் ராஜன் இப்பொழுது ராஜ ஆதித்தியனாக மாறினா தான் சரியா இருக்கும் என யோசித்தவன் சரி இப்பொழுது என்ன பண்ணலாம்னு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே துணிந்து இறங்கி விட வேண்டும் என திட்டமிட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு மறைந்து சென்று கொண்டிருந்தான் அவன் செல்வதை யாராலும் கண்டுபிடிக்க முடியாததால் அவன் எதற்கும் பயமில்லாமல் சென்று கொண்டு இருந்தான் ராஜா அங்கே சென்றவுடன் அங்கே கர்ணன் மற்றும் ஜான் மட்டும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்டுக் கொண்டிருந்தான் கர்ணன் பார்க்கும்பொழுது அங்கே ராஜா இருப்பதை உணர்ந்தான் அதனால் பெற்ற தைரியம் வந்தவனாய் அங்கே பேசிக்கொண்டு இருந்தான் இதை எதையும் அறியாத ஜான் அங்கே இருந்து கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருந்தான் இருந்தாலும் ராஜாவிற்கு பல சந்தேகங்கள் இருந்து கொண்டிருந்தது அதை பேசியது யாராக இருக்கும் எதற்காக அவர்கள் இங்கே இருந்த சிலைகளை கடத்த வேண்டும் எதற்காக நடுவில் போதைப் பொருட்களை இங்கே இறக்குமதி செய்ய வேண்டும் ஒரு வேலை இங்கே இருக்கும் போதை பொருட்களால் மக்கள் எல்லோரும் அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என்பதாலும் யாரும் இப்பொழுது பழைய சிற்பங்கள் மற்றும் கலைகளைப் பற்றி அறியாதவாறு மாற்றுவதற்காகவே இப்பொழுது ஒரு குழு இங்கே வந்திருக்கிறது என்பது அவனுக்கு தெரிய வந்தது சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு குழு வந்து இறங்கியது அவர்கள் எல்லாரும் பழையவற்றை மதித்து விட்டு அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருக்க வேண்டும் என்ற ஊருக்குள் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் அது மட்டும் இல்லாமல் அது எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் நாம் உருவாக்குவது தான் நமக்குத் தேவையானது என எல்லோரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் ஒருவகையில் இவனும் அந்த கூட்டத்தை சேர்ந்தவனாக தான் இருக்க வேண்டுமோ ஒருவேளை இவர்கள் எல்லாரும் ஒரு குழுவுக்கு கீழே வேலை செய்கிறார்களா என யோசித்தான் என்னவாக இருந்தாலும் சரி இப்பொழுது தனது குறிக்கோள் ஜானை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதை மட்டுமே மட்டுமே மனதில் முடிவு செய்து அதற்கு ஆயத்தமான பொழுதில் பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்க அங்கே ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவளை எங்கோ பார்த்தது போல இருக்க சற்று உத்து பார்த்த போது தான் தெரிந்தது அவளும் ஹலோ ஜானின் கூட்டாளி தான் என அவள் இதற்கு முன்னால் இரண்டு முறை ராஜாவின் கண்ணில் அடிக்கடி தென்பட்டால் ஏதோ ஒரு பெண் என அவனும் விட்டுவிட்டான் ஆனால் இப்பொழுது தான் தெரிய வருகிறது அவளும் இந்த கூட்டத்தை சேர்ந்த ஒருவர் தான் என சரி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்டுக் கொண்டிருந்தான் இருவரும் பேசும் போது தான் சில உண்மைகள் தெரிய வந்தது இங்கே 

 பாஸ் நீங்க சொன்ன மாதிரி எல்லாருமே வந்துட்டு நம்ம இருக்கிற பக்கம் தான் திரும்பி இருக்காங்க நமக்கு தேவையான சரக்கு எல்லாமே கப்பல் இருந்து ஒரு பக்கம் இறக்கிட்டு இருக்காங்க இன்னொரு பக்கம் நமக்கு தேவையான சிலைகள் எல்லாமே கிடைத்ததற்கு எல்லா ஆட்களும் ரெடியா இருக்காங்க கண்டிப்பா இன்னும் ரெண்டு நாள்ல 30 லிருந்து 35 சிலைகள் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு அதனால நீங்க எதையும் பத்தி கவலைப்படாதீங்க என கூறினாள்  

இன்னும் எத்தனை பேர் தான் இவனுக்கு உடந்தையாக இங்கே இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத ராஜா அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை யோசித்துக் கொண்டிருந்தாலும் அதற்குள் தீபா தனது வேலையை கச்சிதமாக முடித்து விட்டால் அனைவரும் அங்கே இருக்கும் பாதாள சாக்கடை நுழைந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் அங்கே சர்மா நின்னு கொண்டு இருப்பதை பார்த்த தீபா உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்டால் நீ மறந்துட்ட தீபா என்கிட்டையே ஒரு சிவர் இருக்க எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன் மக்கள் எல்லாத்தையும் பாதுகாப்பா இந்த வண்டில ஏத்துக்க சொல்லு ராஜா வந்துருவான் நீ உங்க கூட துணையா இரு யாராவது உங்கள அடிக்கவோ இல்ல பின் தொடர்ந்து வந்தாலோ அவங்களை எதையும் பார்க்காத சுட்ட தள்ளிரும் உனக்கு சந்தேகம் இருந்தா மட்டும் என என்னோட டீம் பின்னாடி ஒரு ரெண்டு வண்டி உனக்கு பின்னாடி வந்துகிட்டே இருக்கும் அதனால நீ எதையுமே பத்தி கவலைப்பட வேண்டாம் சரியா. என ஷர்மா கூற அவளும் தலையசைத்து விட்டு சென்ற தொடங்கினால் அடுத்து என்ன நடக்கும்….. 

 


© அருள்மொழி வேந்தன்