சொர்க்கம் செல்லும் குதிரை
பூலோகத்தில் அழகான தேசத்தை ஆண்டு வந்தான் மன்னன் மாயவீரன்.மக்களுக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் வாரி வழங்கினான் .இல்லை என்று யார் வந்தாலும் இல்லை என்று சொல்லக்கூடாது என்று அரண்மனை மந்திரிகளுக்கு உத்தரவு.
அதுமட்டுமில்லாமல் நீதி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான் மன்னன் மாயவீரன்.
கோவில் குளம் என்று தேசம் முழுவதும் வெட்டி கட்டினான்.
கோவில் குடமுழுக்கு கும்பா பிசேகம் என்று தெய்வமே தன் உயிர் என்று எந்த நேரமும் காலமும் இடமும் வணங்கி விட்டு தான் எங்கும் செல்வான்.
ஒரு நாள் கனவில் தோன்றி எமன் வந்தார். திடுக்கிட்டு...