புறாவால் மனம் திருந்திய வேடன்
ஒரு மிகப்பெரிய ஆலமரத்தின் மேல் இரண்டு புறாக்கள் கூடு கட்டி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தன.கணவன் புறா இரை தேடி மனைவி புறாவுக்கு கொண்டு வந்து கொடுக்கும். ஆண் புறா வராமல் பெண் புறா கூட்டை விட்டு வெளியே செல்லாது.
பெண் புறா கர்ப்பம் தரித்து குஞ்சுகளை பொறித்து பாதுகாப்பாக அடை காத்து இருந்தது.ஒருநாள் வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு வந்தான்.அலைந்து திரிந்து வந்த களைப்பால் ஆலமரத்தடியில் அயர்ந்து தூங்கி கொண்டு...