கவிதை சொல்றேன் வாடி என் கண்ணு...
FB கெட்டு போச்சு மகராசி
சும்மா நச்சுனு இசுக்குது முவராசி
பொண்ணு ஏ பொண்ணு
கவிதை சொல்றேன் வாடி என் கண்ணு
உன்னை இழுத்துகின்னு போறேன் Writco - க்கு
இல்ல கொத்திகினு போவான் INSTAVU - க்கு
வண்ணம் மறையாத வானவில்
வளைந்த உன் நெற்றி
வலைவிரித்தும் சிக்காத மீன்கள்
வசீகரிக்கும் உன் இரு கண்கள்
...
சும்மா நச்சுனு இசுக்குது முவராசி
பொண்ணு ஏ பொண்ணு
கவிதை சொல்றேன் வாடி என் கண்ணு
உன்னை இழுத்துகின்னு போறேன் Writco - க்கு
இல்ல கொத்திகினு போவான் INSTAVU - க்கு
வண்ணம் மறையாத வானவில்
வளைந்த உன் நெற்றி
வலைவிரித்தும் சிக்காத மீன்கள்
வசீகரிக்கும் உன் இரு கண்கள்
...