முதல் அநுபவம் !
எனக்கு திருமணம் !
முதல் நிகழ்வு !
பெண் பார்க்கும் படலம் !
நான் முதல் முதலாக ஒரு
பெண்ணின் முகத்தை ,
அருகில் இருந்து பார்க்க வேண்டும் !
மனதார சம்மதித்தேன் !
சந்தோஷித்தேன் !
கலகலப்பாக சொந்தங்கள் சூழ ,
என் நண்பர்களோடு நான்
பெண் பார்க்க சென்றேன் !
வரவேற்பு நிகழ்வு வரவேற்கத்தக்கதாக இருந்தது !
மகிழ்ச்சி !
நல்ல கலாச்சாரமான மனிதர்கள் - என்றேன் !
மனம் கேட்டுக்கொண்டது !
காஃபி - வந்தது !
பெண்ணும் வந்தாள் !
பெண்ணைப் பார்த்தேன் !
எனக்கு பிடித்துள்ளது என்றேன் !
பெண்ணோடு பேசுங்கள் என்றனர் !
மொட்டை மாடியில் தனியாகப் பேசினேன் !
பேசினாள் !
விருப்பமா? என்றேன் !
அவள் விருப்பமில்லை என்றாள் !
ஏன்? என வினவினேன் !
விருப்பமில்லை ! என கண்டித்தாள் !
நான் என்ன செய்ய வேண்டும் -என வினவினேன் !
விருப்பமில்லை - எனச் சொல்லுங்கள் !
போதும் ! என்றாள் !
விருப்பம் எனவும்,
விருப்பமில்லை எனவும்,
மாற்றி மாற்றிப் பேச மனம் ஒப்பவில்லை !
என்றாலும் , என்-
மனதை ஏற்க வைத்தேன் !
இரு வீட்டார் முன்னும் -
அப்படியே சொன்னேன் !
சலசலப்புண்டானது !
சலசலப்புக்கிடையே , முந்தி வந்தாள் !
கல்யாணப் பெண் ? !!
நிமிடத்திற்கு ஒரு பேச்சு - பேசும் - இவர் - வேண்டாம்-என-முற்றுப்புள்ளியும் வைத்தாள் !
அவள் பேசிய சொற்கள்
அவசியமற்றவை !
அந்த சொற்கள் எனக்கு
அவஸ்தையை தருகின்றன !
அவள் விரும்புகிறேன்- என
சொல்லி-யிருந்தால் ,
அன்றோடு போயிருக்கும் !
அல்லது ,
வாய் திறவாமல் இருந்திருந்தால் ,
நான் காயப்பட்டிருக்க மாட்டேன் !
இன்னும் ,
நினைத்து வருந்தி
அவமானத்தில்
சிதைவுறவும்
மாட்டேன் !
முற்றும் .
நான் சிறந்த கதை இது என
சொல்ல வில்லை .
#Humiliation
© s lucas
முதல் நிகழ்வு !
பெண் பார்க்கும் படலம் !
நான் முதல் முதலாக ஒரு
பெண்ணின் முகத்தை ,
அருகில் இருந்து பார்க்க வேண்டும் !
மனதார சம்மதித்தேன் !
சந்தோஷித்தேன் !
கலகலப்பாக சொந்தங்கள் சூழ ,
என் நண்பர்களோடு நான்
பெண் பார்க்க சென்றேன் !
வரவேற்பு நிகழ்வு வரவேற்கத்தக்கதாக இருந்தது !
மகிழ்ச்சி !
நல்ல கலாச்சாரமான மனிதர்கள் - என்றேன் !
மனம் கேட்டுக்கொண்டது !
காஃபி - வந்தது !
பெண்ணும் வந்தாள் !
பெண்ணைப் பார்த்தேன் !
எனக்கு பிடித்துள்ளது என்றேன் !
பெண்ணோடு பேசுங்கள் என்றனர் !
மொட்டை மாடியில் தனியாகப் பேசினேன் !
பேசினாள் !
விருப்பமா? என்றேன் !
அவள் விருப்பமில்லை என்றாள் !
ஏன்? என வினவினேன் !
விருப்பமில்லை ! என கண்டித்தாள் !
நான் என்ன செய்ய வேண்டும் -என வினவினேன் !
விருப்பமில்லை - எனச் சொல்லுங்கள் !
போதும் ! என்றாள் !
விருப்பம் எனவும்,
விருப்பமில்லை எனவும்,
மாற்றி மாற்றிப் பேச மனம் ஒப்பவில்லை !
என்றாலும் , என்-
மனதை ஏற்க வைத்தேன் !
இரு வீட்டார் முன்னும் -
அப்படியே சொன்னேன் !
சலசலப்புண்டானது !
சலசலப்புக்கிடையே , முந்தி வந்தாள் !
கல்யாணப் பெண் ? !!
நிமிடத்திற்கு ஒரு பேச்சு - பேசும் - இவர் - வேண்டாம்-என-முற்றுப்புள்ளியும் வைத்தாள் !
அவள் பேசிய சொற்கள்
அவசியமற்றவை !
அந்த சொற்கள் எனக்கு
அவஸ்தையை தருகின்றன !
அவள் விரும்புகிறேன்- என
சொல்லி-யிருந்தால் ,
அன்றோடு போயிருக்கும் !
அல்லது ,
வாய் திறவாமல் இருந்திருந்தால் ,
நான் காயப்பட்டிருக்க மாட்டேன் !
இன்னும் ,
நினைத்து வருந்தி
அவமானத்தில்
சிதைவுறவும்
மாட்டேன் !
முற்றும் .
நான் சிறந்த கதை இது என
சொல்ல வில்லை .
#Humiliation
© s lucas