மழையோடு உறவாடு
என்ன ஒரு இனிமையான இரவு..... வானத்தின் பால் கோபம் கொண்ட ஆதவன் இருள் என்னும் கானகத்துக்கு வனவாசம் சென்று விட.... சூரியனின் மீது காதல் கொண்ட நிலவோ வேதனையில் தன் முகத்தை மூடி கொண்டது... காதல் கொண்ட பால்நிலவின் வேதனையை சகிக்க முடியாத மேகங்களோ அழு தொடங்கி விட்டது... அதன் கண்ணீர் துளிகளை வீணாக்க மனமில்லாத பூமாதேவியோ.... அதை தன் மடி மீது தாங்கிக் கொண்டிருந்தாள்...... மேகத்தின் கண்ணீர் துளிகளெல்லாம் பூமியை நனைத்துக் கொண்டிருந்த நேரம்.....
மழை துளி மண்ணை தொடும் அழகை பால்கணி வழியே ரசித்துக் கொண்டிருந்தாள் ஒரு பூவிழியாள்.... கண்ணோரத்தில் மை.... கண்ணை பறிக்கும் உதட்டுச் சாயம்.... முடியை அள்ளி ஒய்யாரமாய் கொண்டையிட்டு.... தான் உடுத்தியிருந்த சேலை முந்தானையை இடுப்பில் சொருகியிருந்தாள்... திடிரென வெட்டிய மின்னலால் அவளது பளிங்கு இடை பளிச்சென மின்னியது.... கண் இமைக்காமல் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள் அந்த பூவிழியாள்... அவள் பெயர் மாதவி...
சாதிக்க வேண்டிய வயதில் காதலில் சருக்கி விழுந்ததன் விளைவு... தற்போது மாதவி ஒரு செக்ஸ் வொர்க்கர்.... பள்ளிப்படிப்பை கூட தாண்டாமல் மும்பை நகரில் திசைதெரியாமல் நின்றவளை சில கயவர்கள் களவாட முயற்சிக்கும் போது சில திருநங்கைகளால் காப்பாற்றப்பட்டாள்... காலப்போக்கில் அவர்களை தொழிலையே தன் தொழிலாக்கிக் கொண்டாள் மாதவி.... பெரும்பாலான விலைமாதர்கள் நெறிபிறழ்வானவர்கள் அல்ல ......தடம் புரண்டவர்கள் ...... மாதவியின் வாழ்க்கையும் வழிகாட்ட யாரும் இல்லாமல் தடம் புரண்ட இரயிலைப் போல் ஆனது...... கரை சேர நினைக்கும் மீன்களுக்கு வாழ்வு இல்லை என்பது போல் .....இந்த தொழிலை விட்டு வெளியே வர நினைக்கும் பெண்களுக்கு வாழ வழியும் இல்லை...
உணர்வுகளை கல்லாக்கி, தன் உடம்பை விருப்பமின்றி விருந்தளிக்கும் நரகம் தான் இவர்களது வாழ்க்கை..... தினமும் உழைப்பாளிகள் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தான்.... இவர்களது கட்டாய உழைப்பு தொடங்கும்..... இந்த பாலியல் தொழிலில் உடல் தரும்...