...

18 views

குறை
குறை சொல்பவைக் கண்டால்
தூர விலகிப் போகாதே
அருகில் நின்று அவனையே
வேடிக்கைப் பார்.

ந க துறைவன்.