...

1 views

மார்டன் சூனியக்காரி
அத்தியாயம் 10

உண்மையில் விக்கி எப்படி பட்டவன் என யாருக்கும் தெரியவில்லை அவன் கல்லூரியில் பெரிய பணக்காரரின் மகன் அவன் அப்பா கிஷோர் தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் பணக்காரர் என எல்லோருக்கும் தெரிய ஆனாலும் சதீஷ் சுரேஷ் கூறுவதை கேட்ட ஆதிரா இதை நம்ப முடியாமல் தினறினால் சிவவை பார்த்த கதிர் சிவா இதுக்குள்ள நீ எப்படி போன எனக் கேட்கச் சிவா நான் சிலதை தேடி வேற வேற டார்க் வெப் உள்ள போனேன் அதுல ஒருத்தன் ஒரு கேள்வி கேட்க அதுல டானென ஒரு id அதுக்கு பதில் சொல்லி இருந்துச்சு எனக்குத் தெரிஞ்சு அவன் எல்லாத்தையும் எஎக்ஸ்போஸ் பண்ண நினைக்கிறானென நினைக்கிறேன் அங்க என்ன கேள்வி கேட்டாலும் சம்பந்த பட்ட கேள்விக்குச் சிலர் அவங்க பிரைவேட் மெசேஜ் லத்தான் பேசுவாங்க யாரும் அதுல இருக்கிற கேள்வி கீழ இதே மாதிரி சொல்லமாட்டாங்க அவன் கேட்ட நேரம் 5 நிமிடம் முன்னாடி அடுத்த ஒரு நிமிடம் ல இது எல்லாம் தெரிய வந்துச்சு நான் தேடி போனது கீதா பத்தி தான் அவளோட படம் வச்சி அதுமாதிரி எதுனா படம் டார்க் வெப் ல இருக்க வாய்ப்பு இருக்கா என ஆனா எனக்கு அதைவிடப் பெரிய விஷயம் கிடைச்சு இருக்கு எனக் கூறினான் சதீஷ் அங்கே வந்து அந்தச் சர்வர் எங்க இருக்கு எனக் கண்டு பிடிக்க முயற்சி செய்தான் அதிக டேட்டா இருக்கு அப்போ கண்டிப்பா ஒரு பெரிய சர்வர் அதுக்கு ஸ்டோரேஜ் எனக்குத் தெரிஞ்சு இது நம்ம சிட்டி நடுவுல இருக்கிற ஏதோ ஒரு இடமா தான் இருக்க முடியும் கண்டிப்பா இத்தனை பொண்ணுங்க பசங்க டீடெயில்ஸ் இருக்கு அப்படினா கண்டிப்பா இது இருக்கிற இடம் ஸ்கூல் காலேஜ் இருக்கிற இடம் பக்கத்துல தான் இருக்கும் எனச் சதீஷ் கூறினான் அதைக் கேட்ட ஆதிரா அதை எப்படி அவளோ சரியா அங்க தான் இருக்க முடியும் எனக் கேக்க நல்லா யோசிச்சு பாருங்க யாரும் இதைப் பெரிய கம்பெனி மாதிரி நடத்த மாட்டாங்க அதுக்கு ஒரு காரணம் அந்தச் சர்வர் ஏதாவது ஒரு டைம் ஏதாவது ஒரு சர்வர் கூடக் கனெக்ட் ஆகும் இல்லை அந்தச் சர்வர் இருக்கிற இடத்துல இருக்கிற wifi யாராவது hack செய்ய நினைச்சா கண்டிப்பா இந்தச் சர்வர் hack ஆகக் கொஞ்ச வாய்ப்பு இருக்கு ஆனா இதே மாதிரி சின்னக் கடை அதுல wiif rooter இல்லாம வெறும் ethernet cable மட்டுமே வச்சு...