🤍இதயத்தின் ஓசை கேளாயோ🤍
விழியிரண்டும் வென்றிடுமோ
விடாது வெள்ளை பனியின் குழுமையின் குறைந்து கரைந்துப்போகுமோ தீயாய் தகிக்கும் அம்பகமே
நீயே என் சுவாசம்
🌼அத்தியாயம் மூன்று🌼
அவன் பேசுவதை கவனியாது நின்றதுக்கு.ஒரு "தமிழ் வார்த்தை கூட இல்லை,முதலில் சொன்னது மட்டுமே ஒழிய அடுத்து, அவன் பேசியது ஆங்கிலம் என்றதால்...!?
அதுவரை பொறுமையாக இருந்தார்கள்" இவர்களின் மீது தவறு என்ற காரணத்தால்.., ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் 'ஆராதனாவே' இறங்கி வந்தவள் 'ஹலோ மிஸ்டர' "கருப்பு கண்ணாடி" என்றதும் முறைத்தவன் விட்டா போதுமே..! 'ஓவர் பேசுறீங்க' எங்களை பார்த்தால் எப்படி தெரிகிறது ஹிம்ம்...! 'ஆர்வக் கோளாறுகள்' என்று... அவளோ என்னா..?சொன்னிங்க....!! என்றதும் rules follow பண்ணாமல் வந்துட்டு இதில் என் "காரை டேமேஜ்" பண்ணிட்டு என்னையே..!? கேள்வி கேட்கிற ஹிம்ம்.., oh god என்று.. 'கடுப்பாகி' பேசியவனின் முன்பு நின்றவளை மேலும் கீழும் பார்த்தவன் இருந்த ஆத்திரத்தில் 'ஏளனத்துடன் விழித்துவிட்டு' ஸ்டுபிட் bloody girls... என்றதும் என்னது..bloody bagger ஆஹ் என்று அவளின் காதில் அரைகுறையாக கேட்டதை வைத்து "சிற்பி பார்த்தியா!…."இவன் நம்மை என்ன சொல்றான் பாரு...,என்று நண்பியிடம் கூறினாள்... அவனிடமோ நாங்கள் செய்தது தவறு அதனால் தான் அமைதியாக இருந்தோம் அதற்காக ப்ளடி,...