அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -02
சந்தேகத்தீ
ஜன்னலிலிருந்து இவர்களுடைய உரையாடலைப் பார்த்துக்கொண்டிருந்த குமாருக்குப் பொறுக்கவில்லை. கோபம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. செல்வி வீட்டிற்குள் நுழைந்ததும் திட்ட ஆரம்பித்தான் குமார். மாறி மாறி ஒருவருக்கொருவர் கத்திக்கொள்ள சண்டை மெல்ல மெல்ல பெரிசாகி...தெருவில் போவோரையும் வருவோரையும் அது முகம் சுளிக்க வைத்துக்...