...

6 views

பார்வை
கண் பார்வை
வீசத்தான் மறுக்கிறாய்
விட்டுப் போன
உன் காலடி பட்ட
மணல் துகளையாவது
சேகரித்து கொள்கிறேன்....
நீ
எனக்காய்
விட்டுச் சென்ற
- பொக்கிஷமென்று