...

10 views

இரவு
நீளமாகவும் இரவுகள் நினைவில் அவள்.......
தனிமை
துணையாய் தலையணை,
குளிரூட்டும் கண்ணீர்,
தாலாட்டும் அழுகை....
செவியெல்லாம் அவள் குரல்
உறையும் உயிரில் ஏக்கமுற்ற
கண்கள் இமைமூடாத இரவு-இது