...

3 views

மகாபாரதம்
.......அந்த குரு தனக்கு முன்னும் பின்னும் பிறந்தவர்கள் குரு குலத்தில் பிறந்தவர் என்று புகழும்படி அரசாட்சி செய்தான் சந்திர மற்றும் சூரிய அக்னி குளத்தில் ஆகட்டும் குற்றம் இல்லாத புகழின் ஆல் அவனுக்கு நிகரானவர் வேறு யாருமே இல்லை

குருகுலத்தில் சந்தனம் என்னும் புகழ்பெற்ற அரசன் ஒருவன் தோன்றினான் சந்தனு மன்னன் மன்மதன் போல இருந்த காலத்தில் வேட்டையாடுவதற்காக ஒரு நாள் காட்டுக்குச் சென்றான் பகல் முழுதும் அதனால் மிக்க சோர்வடைந்தால் ஆகவே அவனுக்கு தாள முடியாத தாகம் எடுத்தது தன் தாகத்தைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கங்கை நதிக்குச் சென்றான்

அவன் கங்கையை அடைந்தபோது கங்காநதி அழகிய பெண் வடிவ கொண்டிருந்தால் தாகத்தால் நீர் குடிக்க வந்த சந்தனம் அவளைப் பார்த்ததும் தன் தாகத்தை மறந்தான் கங்காதேவி மீது ஆசை கொண்ட கண்களால் அவளை பருகினான்
கங்கா தேவியை ஆசை பொங்க பார்த்து கொண்டிருந்த சந்தனுவின் உள்ளத்தில் அவள் யார் என்ற கேள்விக்குறி எழுந்தது அல்பும் மலைமகள் அலைமகள் கலைமகள் யாராலே என்றெல்லாம் குழப்பினால்

கடைசியாக சந்தனம் கங்கா தேவியின் கண்கள் அமைப்பதையும் பாதங்கள் தரையில் ஏற்படுவதையும் கண்டு அவள் மாநில பெண்தான் என்று முடிவுக்கு வந்தான் அதனால் மனதில் தெளிவு பெற்றான் பிறகு கங்காதேவியின் அருகில் சென்று நீ யார் செய்த புண்ணியத்தால் தோன்றியவள் என்று கேட்டான்

தன்னைப் புகழ்ந்து பேசிய சந்தானம் ராசனின் உடம்பு மயிர் கூச்செரியும் படி பார்வை கொண்ட கண்களும் அவனிடம் காதலால் குறைந்த நெஞ்சும் கொண்ட கங்காதேவி யோசித்தால் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரம்மனின் சாபமே இப்போது நடக்கிறது.......
© Siva