wordings that changed the moment
சில வார்த்தைகளில்
சில மாயங்கள் நிகழ்கிறது ...
வலிகளை தந்திடவும்......
வலிகளுக்கு தீர்வாகவும் கூட ....
சில நேரங்களில்
சில உறவுகள்
தடம் தெரியாமல்
தொலைந்தப் பின்
திடிரென எங்காவது
சந்திக்கலாம்
நாம் அதிகம் நேசித்தவர்
எனில் நம் இதயத்தில்
பொங்கும் நேசத்தை
கண்கள் அப்பட்டமாய்
காண்பித்துவிடும் .....
விசாரித்து விலாசம்
தந்தும் விட்டு ....
You r most welcome எனும்
வார்த்தை தோரணையே
நிச்சயம் உணர்த்திடும்
நீ வராதே என்றிடும் மனதை .....
ஒரே ஒரு மாய வார்த்தை ....
ஒன்றுக்கொன்றாய் பழகிய
உறவோடு முட்டிக்கொண்டு
சண்டை வந்திட .....
தன் மேல் தவறே இல்லையென
ஆயிரம் முறை முன் வைத்தாலும்
நமது Sorry எனும் வார்த்தை
சரி சரி எனும் தூக்குக் கயிற்றில்
செத்து மடியும் .....
வெறுக்க முடியாத உறவிடம்
தவறின்றி குற்றவாளியாக்கும் ....
மாய வார்த்தை " Sorry " ...
என்ன ஆனாலும்
பிரிந்து விடாதே எனும்
காதலனிடம்.....
ஆயிரம் சண்டைகள்
வந்தப் பின்னும் ....
நிச்சயம் சொல்வாள்
அவள் கண்ணீரோடு
" pls leave me " எனும்
மாய வார்த்தையை .....
இந்த சென்மத்தில்
நிச்சயமாய் பிரிய
முடியாது எனும்
உறுதியை அழுத்தமாய்
சொல்வாள் அவள் ....
தன்னை ஏமாற்றிய
கணவனிடம் " good bye "
எனும் மாய வார்த்தையை ...
அவள் இல்லாமல் ....
தான் இல்லவே இல்லை
என்பதை புரிந்தவன் ....
முதுகைக் காட்டிக் கொண்டு
சொல்வான் ....
உன்னை பிரிய முடியவில்லை
எனும் வலியோடு .....
" I hate you " எனும் மாய வார்த்தையை .....
பல வருட பழக்கத்தின்
பின்பும் அவன் தன்
அன்பை புரிந்திடவில்லை
என்பது முழுதாக தெரிந்தே
சொல்வாள் அவள்
ஏக்கத்தோடு ....
" dont forgot me" எனும் மாய
வார்த்தையை நான்
உனை பிரியமாட்டேன்
எனும் உணர்வோடு ....
உறவின் இறுதி புள்ளியில்
காலம் இழுத்துச் சேர்த்தப்
பின் சிலர் சொல்வார்கள்
மன்னிக்கக் கூடிய துரோகம்
தான் செய்யவில்லை
என்று தெரிந்தே
சொல்வார்கள் " pls forgive me "
எனும் மாய வார்த்தையை
உன் அன்பு உயர்வானது
என்றுச் சுட்டிக் காட்டி .....
ஆம் மொத்த உணர்வை
அடக்கிவிடும் அந்த
ஒரு அந்த ஒரே சொல்
அந்த சொல்லில் தான் நம்
கண்ணீர் பல நாட்குறிப்பு
பக்கங்களை குறித்து
வைத்திடும் மனதிற்குள் ......
©பூந்தையல்
சில மாயங்கள் நிகழ்கிறது ...
வலிகளை தந்திடவும்......
வலிகளுக்கு தீர்வாகவும் கூட ....
சில நேரங்களில்
சில உறவுகள்
தடம் தெரியாமல்
தொலைந்தப் பின்
திடிரென எங்காவது
சந்திக்கலாம்
நாம் அதிகம் நேசித்தவர்
எனில் நம் இதயத்தில்
பொங்கும் நேசத்தை
கண்கள் அப்பட்டமாய்
காண்பித்துவிடும் .....
விசாரித்து விலாசம்
தந்தும் விட்டு ....
You r most welcome எனும்
வார்த்தை தோரணையே
நிச்சயம் உணர்த்திடும்
நீ வராதே என்றிடும் மனதை .....
ஒரே ஒரு மாய வார்த்தை ....
ஒன்றுக்கொன்றாய் பழகிய
உறவோடு முட்டிக்கொண்டு
சண்டை வந்திட .....
தன் மேல் தவறே இல்லையென
ஆயிரம் முறை முன் வைத்தாலும்
நமது Sorry எனும் வார்த்தை
சரி சரி எனும் தூக்குக் கயிற்றில்
செத்து மடியும் .....
வெறுக்க முடியாத உறவிடம்
தவறின்றி குற்றவாளியாக்கும் ....
மாய வார்த்தை " Sorry " ...
என்ன ஆனாலும்
பிரிந்து விடாதே எனும்
காதலனிடம்.....
ஆயிரம் சண்டைகள்
வந்தப் பின்னும் ....
நிச்சயம் சொல்வாள்
அவள் கண்ணீரோடு
" pls leave me " எனும்
மாய வார்த்தையை .....
இந்த சென்மத்தில்
நிச்சயமாய் பிரிய
முடியாது எனும்
உறுதியை அழுத்தமாய்
சொல்வாள் அவள் ....
தன்னை ஏமாற்றிய
கணவனிடம் " good bye "
எனும் மாய வார்த்தையை ...
அவள் இல்லாமல் ....
தான் இல்லவே இல்லை
என்பதை புரிந்தவன் ....
முதுகைக் காட்டிக் கொண்டு
சொல்வான் ....
உன்னை பிரிய முடியவில்லை
எனும் வலியோடு .....
" I hate you " எனும் மாய வார்த்தையை .....
பல வருட பழக்கத்தின்
பின்பும் அவன் தன்
அன்பை புரிந்திடவில்லை
என்பது முழுதாக தெரிந்தே
சொல்வாள் அவள்
ஏக்கத்தோடு ....
" dont forgot me" எனும் மாய
வார்த்தையை நான்
உனை பிரியமாட்டேன்
எனும் உணர்வோடு ....
உறவின் இறுதி புள்ளியில்
காலம் இழுத்துச் சேர்த்தப்
பின் சிலர் சொல்வார்கள்
மன்னிக்கக் கூடிய துரோகம்
தான் செய்யவில்லை
என்று தெரிந்தே
சொல்வார்கள் " pls forgive me "
எனும் மாய வார்த்தையை
உன் அன்பு உயர்வானது
என்றுச் சுட்டிக் காட்டி .....
ஆம் மொத்த உணர்வை
அடக்கிவிடும் அந்த
ஒரு அந்த ஒரே சொல்
அந்த சொல்லில் தான் நம்
கண்ணீர் பல நாட்குறிப்பு
பக்கங்களை குறித்து
வைத்திடும் மனதிற்குள் ......
©பூந்தையல்