...

7 views

வாழ்வின் அதிசயங்கள் ஆச்சரியமூட்டும் உண்மைகள்
"தாத்தா தாத்தா
எங்க ஆசிரியர் இன்னைக்கு ஏழு அதிசயத்தை சொன்னாங்க ரொம்ப அழகா இருக்குமாமே உனக்கு தெரியுமா தாத்தா#

என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன்...

"அடே கிறுக்கு பயலே.,
எனக்கு தெரிந்த வாழ்வின் உன்னதமான அதிசயங்கள் வேற; எந்த புத்தகங்களிலும் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"
என்றார்...

"அது என்ன தாத்தா அப்படிப்பட்ட அதிசயம் சொல்லு தாத்தா"...

"உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்."..

1. உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில்.....அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம்...

"என்ன தாத்தா சொல்றீங்க நீங்க..??"
"ஆமாண்டா., அவள் தாண்டா உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுஷி."..

2. உங்க அப்பா இருக்கிறாரே அவர்தான் இரண்டாவது அதிசயம்....நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன...