...

0 views

ஆதிராவின் வருகையும் அடுத்து கிடைக்கும் தகவலும்
அத்தியாயம் 9
சதீஷ் சுரேஷ் இருவரும் வர்மா ரம்யா கதிர் வாழ்க்கை பற்றிய உண்மைகள் தெரிய வரச் சற்று அமைதியாக இருந்தனர் அப்போது மூவரும் எடுத்த பயிற்சிபற்றித் தெரிந்தால் என்ன ஆகும் எனக் கதிர் கேட்க வேண்டாமெனக் கூறினான் சதீஷ் , எங்க மனசு இதுக்கே சூறாவளி அடிச்ச மாதிரி இருக்கு ,  சரி வர்மா உனக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ண நீ என்ன சொல்லுற அதை நாங்க அப்படியே செய்கிறோம் எனக் கூற வர்மா அதற்க்கு நான் சொன்ன மாதிரி செங்க முக்கியமா அந்தக் கீதா பத்தி ஏதாவது ஆதாரம் கிடைக்குமா எனச் சுரேஷ் நீ தான் கண்டு பிடிக்கணும் அவளை எப்படியாவது கதிர் கிட்ட கொடுக்கப் பாரு ,கதிர் நீ நம்ம ஆதிரா கிட்ட இதை ஒப்படைச்சா பொதும் எனக் கூறினான் , அதற்க்கு கதிர் ஆனா ஆதிரா இதுக்கு சரி பட்டு வருவாளா எனக் கேட்க அது எனக்குத் தெரியாது அதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த ஆதிரா கிட்ட பேசணும் ஆதிரா க்கு உன் மேல தான் ஒரு கண்ணு கொஞ்ச உஷார் ஆக இரு என வர்மா கிண்டல் செய்யக் கதிர் முகத்தில் ஒரு பெரிய பயம் அவன் பயப்படும் ஒரே ஆள் ஆதிரா தான் , கதிர் முகத்தில் இருக்கும் பயத்தை கண்டு சுரேஷ் சதீஷ் ரம்யா மூவரும் கதிரைப் பார்த்து என்ன இப்படி வியர்த்து இருக்கு எனக் கேட்க அதற்க்கு வர்மா அவனோட வருங்கால பொண்டாட்டி அதான் கொஞ்ச பயம் எனக் கூற கதிர் வர்மா வை முறைத்து கொண்டு இருந்தான் , அதைக் கண்ட ஜூலி சிரித்து கொண்டே வர எனக்குத் தெரியும் எனக் கூறியது அதைக் கேட்டு ரம்யா ஜூலி அது யாரு எனக் கேட்க ஜூலி கூற முன் வர நடுவில் வந்த ஜாக் அதுவா போலீஸ் யூநிஃபார்ம் ல இருக்கிற பெரிய கேடி எங்க அண்ணி தானெனக் கூற ஆதிரா என இவர்கள் கூறுவதை கேட்ட சுரேஷ் கொஞ்ச இருங்க நம்ம ஊரு அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆதிரா வை யாச்சொல்றீங்க எனக் கேட்க ஆமா எனக் கதிர் கூறினான் அது பெரிய பேய் ஆச்சேயெனச் சுரேஷ் கூற சதீஷ் எதே ஒரு மாசம் முன்னாடி நீயும் நானும் வரும்போது ஒரு கமிஷ்னர் நம்மளை நிப்பாட்டி நம்ம கிட்ட சரக்கு இருக்கா எனக் கேட்டு உசுர வாங்கினாங்களே அவங்களா எனக் கேட்க அதைக் கேட்ட வர்மா என்ன டாச்சொல்றீங்க நான் கூட மறுநாள் வந்து உங்க id card வாங்க போலீஸ் ஸ்டேஷன் வர வந்து எழுதிக் கொடுத்துட்டு போனேன் லா அதையா...