...

6 views

வள்ளலார் கூறிய வாழ்க்கை போதனை
🔆✨வள்ளலார் கூறிய வாழ்க்கை போதனை✨🔆

🪔தேவைக்கு செலவிடு.இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.

🪔ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப் போவதில்லை.

🪔உயிர் போகும் போது,எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை.ஆகவே,அதிகமான சிக்கனம் அவசியமில்லை.மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

🪔உயிர் பிரிய தான் வாழ்வு.ஒரு நாள் பிரியும்.சுற்றம்,நட்பு,செல்வம்,எல்லாமே பிரிந்து விடும்.

🪔உயிர் உள்ள வரை,ஆரோக்கியமாக இரு.உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

🪔உன் குழந்தைகளை பேணு.அவர்களிடம் அன்பாய் இரு.அவ்வப்போது பரிசுகள் அளி.அவர்களிடம் அதிகம்...