...

6 views

மகாபாரதம்
திருமகளின் நாயகனான திருமாலின் நெஞ்சத் தாமரையில் இருந்து தோன்றியவன் சந்திரன் அவனது வம்சத்தில் தோன்றிய இந்த மண்ணுலக அரசாட்சி புரிந்து பல கோடி மக்கள் சரணடைந்தார்கள் அவர்களது கதை பழம் பெரும் நூல்கள் பின்வருமாறு வழங்கப்பட்டு வருகிறது அசுவினி முதலான 27 நட்சத்திரங்களில் முறையே எந்தெந்த நட்சத்திரத்துடன் சந்திரன் தருகிறானோ அவன் தேவர்களுக்கு உண்பதற்காக அன்போடு அமுதத்தை தருகின்றான் அவன் சிவபெருமானின் தலையில் பிறைச்சந்திரனை எப்போதும் தங்கியிருக்கிறான் இப்படிப்பட்ட சந்திரனின் பெருமையை முழுதும் அறிந்து சொல்ல முடியும் அவன் பாம்புகளின் விஷம் ஒதுக்கப்பட்டதால் வெப்பமடைந்து இந்த பூமியை கடந்து குளிர்ச்சியான பார்வையால் தவிக்கின்றான் முன்பு ஒரு சமயம் தேவர்கள் திருப்பாற்கடலை ஆதிசேஷனை கடையும் கயிறாக கடைந்தார்கள் அப்போது சந்திரன் கடையும் மத்து அடைந்ததோடு திருப்பாற்கடலில் இருந்து வெளி வந்தான் சந்திரன் பதினான்கு கலைகள் கொண்டவன் சூரியனுக்கு தினம் ஒரு கலையாக கொடுப்பது பின் அப்படியே தினம் ஒரு கலையாக எடுத்துக் கொள்பவன் அவன் அத்திரி முனிவரின் கண்ணிலும் அக்னியின் முகத்திலும் பிறந்தவன் இப்படி வட்ட புகழ்பெற்ற சந்திரனை மாலை வேளையில் அன்போடு வேத மந்திரம் சொல்லி வணங்காதவர்கள் இந்த மண்ணுலகம் விண்ணுலகம் யாருமே இல்லை எல்லோராலும் வணங்கப்படுபவன் என்னும் மகனைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தான் அவன் அவ்வாறு சந்திரன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் நாளில்........
நாளை.....
© Siva